The National Library of Norway: Legal Deposit (Pliktavlevering)

Tamil is one of the oldest languages in the world. But there is a poor representation of this ancient language at Norwegian public libraries. National Library of Norway (NB) has the assignment of legal deposit of all Norwegian publications and productions regardless of medium. This institution has the responsibility for preserving all types of publicationsContinue reading “The National Library of Norway: Legal Deposit (Pliktavlevering)”

நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்கள்

19. யூலை 2020 அன்று, வசீகரன் சிவலிங்கம் DsporA Tamil Archiveயைத் தொடர்பு கொண்டு சமூகத்தில் நிலவும் ஒரு பொதுவான தேவையை பகிர்ந்து கொண்டார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர் ஆகிய இவர் ஒரு கவிஞர் மற்றும் Vaseeharan Creations Sivalingam மற்றும் நோர்வே தமிழ் திரைப்பட விழா (Norway Tamil Film Festival) ஆகிய அமைப்புகளின் நிறுவுனர் ஆவார்.நோர்வே வாழ் தமிழர்கள், உலகத் தமிழர்கள் போலவே, பல நூல்களையும் பிற எழுத்து வடிவிலானContinue reading “நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்கள்”

Published Tamil books at Norwegian libraries

On 19th July 2020, Vaseeharan Sivalingam contacted DsporA Tamil Archive and shared a common concern. He is the second generation of migrated Tamil from Eelam, who is a poet and the founder of Vaseeharan Creations Sivalingam and Norway Tamil Film Festival.Tamils in Norway, as well as around the world, have published many books and otherContinue reading “Published Tamil books at Norwegian libraries”

From Ceylon to Aukra

The Norwegian newspaper clipping covers two Tamil work immigrants from Ceylon (nowadays Sri Lanka) to “Aukra Bruk” in 1973. “Aukra Bruk” is a shipyard on the island of Gossen in Aukra municipality in Møre and Romsdal county in Norway. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture is from the archive of the newspaper, “TidensContinue reading “From Ceylon to Aukra”

சிலோனிலிருந்து ஔக்ரா வரை

1973 ஆம் ஆண்டு சிலோனிலிருந்து (இன்று இலங்கை) “Aukra bruk” இற்கு வந்த இரண்டு தமிழ் தொழிலாளர்களைப் பற்றி இந்த நோர்வேயிய செய்தித்தாள் நறுக்கு பேசுகின்றது. “Aukra bruk” என்பது ஒரு கப்பல் கட்டும் தளம் ஆகும். அது மோரே மற்றும் றும்ஸ்டால் எனும் (Møre and Romsadal) மாகாணத்தில், ஔக்ரா (Aukra) எனும் நகராட்சியில் உள்ள கோஸ்சன் (Gossen) எனும் தீவுவில் அமைந்துள்ளது. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture isContinue reading “சிலோனிலிருந்து ஔக்ரா வரை”

உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்

08. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. இன்று எமது ஒவ்வொரு செயற்பாடும் எதிர்காலத்தின் வரலாறாக அமையும். நமது உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி எழுதுவதற்கு ஒருவர் வரலாற்றாசிரியராகவோ அல்லது ஆய்வாளராகவோ இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. உள்ளூர் வரலாறு சார்ந்த உங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் உங்களால் மட்டுமே எழுத முடியும். இப்பொழுது நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனம் (The Norwegian Institute of Local history /Continue reading “உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்”

Prosjekt om norsk-tamilsk kultur og historie på Lokalhistoriewiki

This post is based on the original post on the Facebook page on 08th July 2020. Alt vi gjør i dag blir fremtidens historie. En må ikke være en historiker eller forsker for å dokumentere og skrive vårt lokal historie. Det er kun du som kan skrive og dele dine minner og erfaringer om detContinue reading “Prosjekt om norsk-tamilsk kultur og historie på Lokalhistoriewiki”

தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி

ஆவண விழிப்புணர்வை உருவாக்க இந்த வரைகலைப் படைப்பு ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழல் ஏறத்தாள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் பொதுவானவை. இந்த “தமிழீழத்தின் பீனிக்ஸ் பறவை” (DsporA Tamil Archive ஆல் வழங்கப்பட்ட தலைப்பு) ஒரு வரைகலைப் படைப்பு ஆகும். இது தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே (த.இ.அ. நோர்வே/ TYO Norway) நவம்பர் 2009 இல் வெளியிட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் பல கிழைகளைக் கொண்டுள்ளது. அதோடுContinue reading “தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி”

Origin, purpose and context: historical continuity

Please note that this graphical artwork is taken as an example to create archival awareness. The situation mentioned below is rather common for almost all Tamil organisations. “Phoenix of Tamil Eelam” (this title is given by DsporA Tamil Archive) is a graphic artwork published by Tamil Youth Organisation, Norway (TYO Norway) in November 2009. TheContinue reading “Origin, purpose and context: historical continuity”

“ஆவணம்”: இந்த சொல்லின் பரவலான பயன்பாடு

ஆவணம் என்பது ஒரு அறிவு (knowledge) மற்றும் தகவலுக்கான (information) முதன்மை ஆதார மூலம் ஆகும். “Archive” எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. “Archive” என்பதற்கான நோர்வேயியச் சொல் “arkiv” ஆகும். இச்சொல் பின்வரும் அர்த்தங்களைக் குறிக்கும்: ஆவணப் பொருள் / ஆவணம் ஒரு நிறுவனத்தில் உள்ள ஆவணப் பிரிவு அல்லது ஆவணச் சேவை ஆவணப் பொருட்களை/ ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் ஒரு இடம்/ அறை ஆவணக்காப்பு நிறுவனம்/ ஆவணகம்/ ஆவணக்காப்பகம் “Archival document”Continue reading ““ஆவணம்”: இந்த சொல்லின் பரவலான பயன்பாடு”