நளாயினி இந்திரன் (திருமணத்திற்கு முன் நளாயினி கணபதிப்பிள்ளை) 1991-1995 வரை இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் பணியாற்றினார். அவர் 1995 இல் திருமணம் செய்துகொண்டு இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்தார். நளாயினியின் வலைப்பதிவு: http://www.suvadugal.co.uk படம்: நளாயினி இந்திரன் (தனிநபர் ஆவணம், சுமார் 2016) நளாயினி கணபதிப்பிள்ளை பெண்ணியம், ஆவணப்படுத்தல் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் சேவையாற்றிய போது எழுதிய மூன்று கட்டுரைகள் இங்கு வளங்குகின்றோம். இவர் தனது சேவைக்Continue reading “இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்”
Author Archives: DiasporA Tamil Archives
“Start-up” to create an internal archive
Open invitation This is an open invitation to all Tamil organisations in Norway. DsporA Tamil Archive is in dialogue with the National Library of Norway. Based on our request, they are happy to arrange a tailored guided tour and conversation about private archives. But because of Covid-19, the guided tour and conversation has been changedContinue reading ““Start-up” to create an internal archive”
உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்
பரவலான அழைப்பு இது நோர்வேயில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்குமான ஒரு பரவலான அழைப்பு. DsporA Tamil Archive நோர்வேயிய தேசிய நூலகத்துடன் (the National Library/ Nasjonalbiblioteket) உரையாடலில் உள்ளது. ஒரு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தையும் (guided tour) தனியார் ஆவணங்களைப் பற்றிய உரையாடலையும் ஏற்பாடு செய்து தருவதற்கான எமது கோரிக்கையின் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகம் விரும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் கோவிட் -19 காரணமாக, வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் உரையாடல் இணையவழி உரையாடலாக மாற்றப்பட்டுள்ளது. இதன்Continue reading “உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்”
Preservation: Protects our rights
On 22nd September 2020, DsporA Tamil Archive received a request on Messenger by a Tamil living in Eelam (Sri Lanka). The person, “Nilavan”, sent this photo to us and asked how they could make this document readable. Photo: Nilavan´s personal archives This is a digital photo of the land title deed document (காணி உரிமை நிலப்Continue reading “Preservation: Protects our rights”
பேணிப் பாதுகாத்தல்: எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்
22. செப்டம்பர் 2020 அன்று, ஈழத்தில் வசிக்கும் ஒரு தமிழரிடமிருந்து DsporA Tamil Archive ஒரு கோரிக்கையைப் பெற்றுக் கொண்டது. “நிலவன்” (புனைபெயர்) என்ற நபர், இந்த புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி, இந்த ஆவணத்தை எவ்வாறு படித்து அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டுக் கொண்டார். படம்: நிலவன், தனிநபர் சுவடிகள் சேகரம். இது 1897 ஆம் ஆண்டு காணி உரிமை நிலப் பத்திரத்தின் ஒரு எண்ணிமப் படம் (digital photo) ஆகும். “நிலவனின்” தாத்தா அவருக்குக்Continue reading “பேணிப் பாதுகாத்தல்: எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்”
ஈழப் பாடல்களில் எஸ்.பி.பி.
புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (எஸ்.பி.பி) கோவிட்-19 தொற்றினால் வெள்ளிக்கிழமை, 25. செப்டம்பர் 2020 அன்று 74 வயதில் காலமானார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் உட்பட 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு பாடல் வகைகளில் (genres) பாடியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பதிவுசெய்ததற்காக அவர் கின்னஸ் உலக சாதனை படைத்தவர் ஆவார்.இந்தியா பல மொழிகள் மற்றும் இனங்களைக் கொண்ட நாடாகும். இது சுமார் 120 மொழிகளையும்Continue reading “ஈழப் பாடல்களில் எஸ்.பி.பி.”
SPB in Eelam songs
The renown South Indian playback singer S.P. Balasubrahmanyam (SPB) passed away after fighting against COVID-19 diagnosis on Friday 25th September 2020 at the age of 74. S.P. Balasubrahmanyam has sung more than 40 000 songs in various genres, spanning over 16 languages including Tamil, Kannada, Hindi, and Malayalam. This makes him a Guinness World RecordContinue reading “SPB in Eelam songs”
ஆவணப்படுத்தல்: ஆளுகை
DsporA Tamil Archive இன் முதல் காணொளி நேர்காணல் ஆண்டம் மீடியா, ஒசுலோவால் மேற்கொள்ளப்பட்டது. அது 16 செப்டம்பர் 2020 அன்று வலையொளியில் வெளியிடப்பட்டது. அண்டம் மீடியாவின் நேர்காணல், “தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்“, இரண்டு வெவ்வேறு தலைப்புகளை பார்வையிட்டது. ஒருபுறம் ஆவணப்படுத்தல். மறுபுறம் புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி. இந்தக் கட்டுரை நேர்காணலுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துகளை பார்வையிடவுள்ளது. ஆவணப்படுத்தல் ஒரு செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் முதன்மை நோக்கம் நிர்வாக ஒழுங்கைContinue reading “ஆவணப்படுத்தல்: ஆளுகை”
Documentation: Governance
The first video interview of DsporA Tamil Archive by Andam Media, Oslo was published on 16th September 2020 on YouTube. The interview, “தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்“(Tamils need to come forward to document themselves), by Andam Media, covered two different topics. Documentation and archiving on one side and Tamil language in the diaspora on theContinue reading “Documentation: Governance”
Tamils have taken the initiative to archive in Canada
«Tamils in Canada», a Tamil organisation in Canada contacted DsporA Tamil Archive on 27th August 2020. They have taken the first initiative to find out the opportunities and procedures to archive their organisational archive in Canada. DsporA Tamil Archive assisted the particular Tamil organisation by sending an email to the Library and Archive Canada. TheContinue reading “Tamils have taken the initiative to archive in Canada”
