Photo: Sarawanan Komathi Nadarasa Facebook This post is based on the original Facebook post from 15th July 2020. Maps are fundamental archival materials for the history of ethnicity as well as their rights. More importantly, it protects the property of the citizens, territorial borders and geographical infrastructure of a municipality, county and country. «Kartverket» isContinue reading “Collection of maps of Eelam”
Author Archives: DiasporA Tamil Archives
தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு
தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு 1578 இல் தென்னிந்தியாவில் வெளியானது என்று நாம் அறிந்திருப்போம். «தம்பிரான் வணக்கம்» எனும் நூல் போர்த்துகீசிய மொழியில் வெளியான “Doctrina Christam” எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இது ஹென்ரிக் ஹென்ரிக்ஸனால் (Henrique Henriques) மொழிபெயர்க்கப்பட்டது.«இது இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட முதல் புத்தகம்”. இருப்பினும், இந்த கட்டுரை 1554ம் ஆண்டு தமிழில் அச்சிடப்பட்ட படைப்பைப் பற்றி பேசுகிறது. மேற்கோள்: https://www.thehindu.com/…/Tamil-saw-it…/article15685475.ece https://www.namathumalayagam.com/2019/04/FirstTamilBookSrilanka.html?fbclid=IwAR1nrFv9nO6nKE2_xd2lbBVqi21_g6h-VohMlzJ0EptGLR4OXvw-zhAaIZk&m=1 பொறுப்புத் துறப்பு:தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லதுContinue reading “தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு”
First printed work in Tamil
It is known that the first printed work in Tamil was published in 1578 in South India. «Thambiraan Vanakkam» was a Tamil translation of “Doctrina Christian” from Portuguese by Henrique Henriques «This was the first book to be published in an Indian language”. However, this article talks about the earlier printed work in Tamil fromContinue reading “First printed work in Tamil”
Tamizhi
“Tamizhi” is a web series of 8 episodes and a music video. This is a documentary production looking at the history behind Tamil script Tamil-Brahmi (Thamizi), nowadays Tamil, Indus Valley Civilisation and Sangam era. This web series is an example of a historical video documentary based on archival materials and archaeological artefacts. These are theContinue reading “Tamizhi”
தமிழி
“தமிழி” என்பது 8 அத்தியாயங்களையும் ஒரு இசை ஒளிப்படத்தையும் கொண்டு வெளியான இணைய வலை ஆவணப்படத் தொடர். இது தமிழ்-பிராமி (தமிழி), இன்றைய தமிழ், சிந்து வழி நாகரீகம் மற்றும் சங்க காலம் போன்றவற்றைக் கூறும் ஓர் வரலாற்று ஆவணப்படம் ஆகும். இந்த இணைய வலைத் தொடர் ஆவணப் பொருட்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று ஆவணப்படத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த இணைய வலைத் தொடரில் உள்ள வரலாற்று உண்மைகளுக்கான ஆதார மூலங்கள்Continue reading “தமிழி”
The archive is the source of history, knowledge and education.
This post is based on the original Facebook post from 14th July 2020. NDLA is a Norwegian national digital learning arena used by high school students (videregående skole elever) NDLA has used the video reportage by NRK (Norwegian National Television) from 1988. Antony Rajendram travelled on a motorcycle from Jaffna. His planned destination was EnglandContinue reading “The archive is the source of history, knowledge and education.”
ஆவணங்கள் வரலாறு, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஆதார மூலங்கள்
14. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. NDLA உயர்நிலை பள்ளி மாணவர்கள் (videregående skole elever) பயன்படுத்தும் நோர்வே தேசிய டிஜிட்டல் கற்றல் அரங்கம் ஆகும். இங்கு, 1988 ஆம் ஆண்டு NRK (நோர்வேஜிய தேசிய தொலைக்காட்சி) அன்ரெனி இராஜேந்திரத்தை நேர்கண்டு உருவாக்கிய ஒலியொளிப்பட அறிக்கையை NDLA பயன்படுத்தியுள்ளது. அன்ரெனி இராஜேந்திரம் யாழ்ப்பாணத்திலிருந்து ஈருருளியில் பயணம் செய்தார். கடல் மற்றும் மீன்பிடித்தல் பற்றிய கல்வி அறியவைப் பெறContinue reading “ஆவணங்கள் வரலாறு, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஆதார மூலங்கள்”
lokalhistoriewiki.no இல் நோர்வேயிய-தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று வேலைத்திட்டம்
“நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களால் எவ்வாறு நோர்வேயில் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி அடைந்தது” என்ற கருப்பொருளில் ஓர் நூல் திட்டத்தை பகீரதி குமரேந்திரன் 2017ம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார். இது நோர்வேயில் உள்ள தமிழர்களின் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த அவரால் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டம் தொடர்பாக நோர்வேயிய தேசிய நூலகத்தின் நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்துடன் (The Norwegian Institute of Local history / Norsk lokalhistorisk institutt – NLI) 2018ம்Continue reading “lokalhistoriewiki.no இல் நோர்வேயிய-தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று வேலைத்திட்டம்”
Norwegian-Tamil culture and history project at lokalhistoriewiki.no
In 2017, Baheerathy Kumarendiran started on a book project under the topic of “how Tamil language education was developed in Norway by Tamils who migrated to Norway“. This project was started as an independent and private project to document the local history of Tamils in Norway. In that conjunction, she came in contact with TheContinue reading “Norwegian-Tamil culture and history project at lokalhistoriewiki.no”
′′ஆவணம்” என்றால் என்ன? – 1
13. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. அனைவருக்கும் வணக்கம், கடந்த ஓரிரு வருடங்களாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆவணக்காப்பு பற்றிய ஒர் புதிய அதிர்வலை அல்லது ஒரு பொதுச் சிந்தனை காணப்படுகின்றது. அவர்கள் பல்வேறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கதைகளை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற தூண்டுதலுக்கு உள்ளாக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் தங்கள் கதைகளை பாதுகாக்கவும்Continue reading “′′ஆவணம்” என்றால் என்ன? – 1″
