ஆவணம் என்பது ஒரு அறிவு (knowledge) மற்றும் தகவலுக்கான (information) முதன்மை ஆதார மூலம் ஆகும். “Archive” எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. “Archive” என்பதற்கான நோர்வேயியச் சொல் “arkiv” ஆகும். இச்சொல் பின்வரும் அர்த்தங்களைக் குறிக்கும்: ஆவணப் பொருள் / ஆவணம் ஒரு நிறுவனத்தில் உள்ள ஆவணப் பிரிவு அல்லது ஆவணச் சேவை ஆவணப் பொருட்களை/ ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் ஒரு இடம்/ அறை ஆவணக்காப்பு நிறுவனம்/ ஆவணகம்/ ஆவணக்காப்பகம் “Archival document”Continue reading ““ஆவணம்”: இந்த சொல்லின் பரவலான பயன்பாடு”
Tag Archives: archive term
“ஆவணம்” (Aavanam): widespread usage of the term
The Archive is the primary source of knowledge and information. The term “archive” has a different meaning based on the context. The Norwegian term for “archive” is “arkiv” and it can refer to: archival document archive division or archive service in an organisation a place or room where archival document are stored archival institution/ archiveContinue reading ““ஆவணம்” (Aavanam): widespread usage of the term”