கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்

கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» 27 ஓகஸ்ட் 2020 அன்று DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் முதல் முயற்சியை எடுத்துள்ளனர். அந்த குறிப்பிட்ட தமிழ் அமைப்பிற்கு உதவும் வண்ணம் Library and Archive Canada க்கு DsporA Tamil Archive மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அம்மின்னஞ்சலில் ஒரு அமைப்பின்Continue reading “கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்”

தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்

பிலோமினம்மா ஜோர்ஜின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை 27 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2020 அன்று பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். கரோலின் தேவனாதன், ஜெரின்மேரி ஜோர்ஜ் கிசெருட் மற்றும் தோமாய் மதுதீனு ஜோர்ஜ் ஆகியோர் பேர்கன் நகர ஆவணகத்துடன் மேற்கொண்ட இரண்டாவது தமிழர் சந்திப்பு ஆகும். அதே ஆவணகத்தை 26. யூன் 2020 அன்று பார்வையிட்ட முதலாவது தமிழர் ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை ஆவார். இவர் உள்ளூர் தமிழ் வானொலியான “தேன் தமிழ் ஓசை” (“RadioContinue reading “தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்”

Personal archive: Tamils visit Bergen City Archive

Family members of Philominamma George visited Bergen City Archive on Thursday 27th August 2020. Caroline Thevanathan, Jerinmary George Kiserud and Thommai Madutheenu George were the second group of Tamils visiting the Bergen City Archive. The first Tamil, Julius Antonipillai, visited the same archive on Friday 26th June 2020. He is the director of the localContinue reading “Personal archive: Tamils visit Bergen City Archive”

Oral history

The archaeological artefacts from the Keezhadi excavation show evidence of a well-developed Tamil script and civilisation already in the 6th century BCE. The existing printed Tamil literature is from the three periods of the Sangam era, which is calculated to be between the 3rd century BC to 3rd century AD. It is important to notifyContinue reading “Oral history”

வாய்மொழி வரலாறு

கீழடி அகழ்வாராய்ச்சியின் தொல்பொருட்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே நன்கு வணர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் மற்றும் நாகரீகத்தின் சான்றுகளை பறைசாற்றுகின்றது. தற்போதைய காலத்தில் எமக்குக் கிடைக்கும் அச்சிலுள்ள தமிழ் இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்த மூன்று சங்க காலப் பகுதிகளைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்படுகிறது. ஒரு மொழியின் வரிவடிவம் மற்றும் எழுதுதல் அமைப்பு (writing system) தாமாகவே பத்திரங்களையும் கோப்புகளையும் (பதிவுகள்) கைப்பற்றி (capture),Continue reading “வாய்மொழி வரலாறு”

Draft a oral history interview guide

Sanjayan Selvamanickam contacted DsporA Tamil Archive on 08th July 2020 for assistance to create an oral history interview guide to carry out oral history interviews in Norway. He is a Norway based volunteer for Noolaham foundation, who wanted to document the oral history of “migrated life of Tamils in Norway” in audiovisual format; and preserveContinue reading “Draft a oral history interview guide”

வாய்மொழி வரலாறு நேர்காணல் வழிகாட்டி உருவாக்கல்

சஞ்சயன் செல்வமாணிக்கம் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களை மேற்கொள்வதற்கான நேர்காணல் வழிகாட்டி ஒன்றை உருவாக்குவதற்கான உதவியை DsporA Tamil Archiveவிடம் 08. யூலை 2020 கோரினார். அவர் நோர்வே நாட்டில் நூலக நிறுவனத்திற்காக செயற்படும் ஒரு தன்னார்வலர். அவர் “நோர்வேயில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கை” எனும் கருப்பொருளில் நோர்வே-தமிழர்களின் வாய்மொழி வரலாற்றை ஒலி/ ஒளி வடிவில் பதிவு செய்ய விரும்புகின்றான். அப்பதிவுகளை aavanaham.org இல் பேணிப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார். உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகContinue reading “வாய்மொழி வரலாறு நேர்காணல் வழிகாட்டி உருவாக்கல்”

Activities at public platforms vs. private platforms

Records of today´s activities will become historical archives for the future. Here are a few examples of Tamil activities captured on Norwegian public platforms. Even though there are limited Tamil activities performed at Norwegian public platforms, it has a system that automatically captures records and generates historical archives. In contrast, there are overwhelming Tamil activitiesContinue reading “Activities at public platforms vs. private platforms”

பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்

இன்றைய செயற்பாடுகளின் பதிவுகளே எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவணங்கள் ஆகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் பதியப்படும் தமிழ் நடவடிக்கைகளின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடவடிக்கைளே பதியப்படுகின்றன. என்றாலும் அங்கு பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இருப்பதால், பதிவுகள் தானியங்கியாக் கைப்பற்றப்பட்டு வரலாற்று ஆவணங்கள் பேணப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, தனியார் தளங்களில் அதிகமான தமிழ் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. கவலைக்குரிய நிலையாக, பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இல்லாததால், இந்தContinue reading “பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்”

நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)

உலகில் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி ஆகும். ஆனால் நோர்வேயிய பொது நூலகங்களில் இந்த பண்டைய மொழியின் பிரதிநிதித்துவம் கவலைக்குரிய நிலையில் உள்ளது. நோர்வே தேசிய நூலகம் (Nasjonalbiblioteket – NB) ஒரு நோர்வேயிய அரச நிறுவனம் ஆகும். இது நோர்வேயில் வெளியிடப்படும் அனைத்து விதமான வெளியீடுகள்  மற்றும் தயாரிப்புகளை பேணிப் பாதுகாக்கும் பணியைக் கொண்டுள்ளது. இது நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் («pliktavlevering» – legal deposit) சட்டத்தின் அடிப்படையில் அனைத்து விதமான ஊடங்களில் வெளியாகும்Continue reading “நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)”