ஆக்கம், நற்கீரன் இலட்சுமிகாந்தன் (கனடா) தமிழ். Norsk. English. Malar – மலர் (Booklet) மலர் என்பது காப்பகச் சுவடிகள் (archival records), கலைப் படைப்புக்கள் (creative works), புலமைப் படைப்புக்களை (academic works) ஒருங்கே கொண்டிருக்கும் ஒரு வெளியீடு ஆகும். மலரை நூல், இதழ், பத்திரிகை போன்ற பொது வெளியீடுகளோடும், துண்டுப் பிரசுரம், சுவரொட்டி (poster), அறிவிப்பு (notice) போன்ற குறுங்கால ஆவணங்களோடும் (ephemera) ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மலர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை, நிறுவனத்தினைContinue reading “மலரை வரையறை செய்தல்”
Category Archives: Archive awareness
Defining the Malar (booklet) in Tamil
by Natkeeran Ladchumykanthan in Tamil (Canada) தமிழ். Norsk. English. Malar – மலர் (Booklet) மலர் (malar; booklet in English) is a publication that combines archival records, creative works, and academic works. Malar can be compared and differentiated from public publications such as books, magazines, journals, and ephemera (குறுங்கால ஆவணங்கள்; kuṟuṅkāla āvaṇaṅkaḷ) such as pamphlets, posters, andContinue reading “Defining the Malar (booklet) in Tamil”
வெளியிடப்பட்டத் தயாரிப்புகள்: பதிப்புரிமை – திறந்த அணுக்க உரிமங்கள்– பொதுக் களம்
பாகம் 1: அறிமுகம் காப்பகச் சுவடிகள் (காப்பக ஆவணங்கள்) 1) செயல்முறை பதிவுகள் (process records) அல்லது 2) வெளியிடப்பட்ட தயாரிப்புகளாக (published materials) இருக்கலாம். இந்த இரண்டு வகையான காப்பகப் பொருட்களும் ஒரு மக்கள் குழுவின் பண்பாட்டு வரலாறு, தகவல், சான்றுகள் மற்றும் நினைவகத்தைப் பாதுகாக்கும் ஒரு சமூகப் பங்கைக் கொண்டுள்ளன. நிறுவனச் செயல்முறைகள் (organizational processes) அல்லது வணிகச் செயல்முறைகள் (business processes), மற்றும் சமூக செயல்முறைகளின் (social processes) பதிவுகளிலிருந்து வெளியிடப்பட்ட தயாரிப்புகள்Continue reading “வெளியிடப்பட்டத் தயாரிப்புகள்: பதிப்புரிமை – திறந்த அணுக்க உரிமங்கள்– பொதுக் களம்”
Published materials: Copyright – Open access licenses – Public domain
Part 1: Introduction Archival materials can be 1) process records or 2) published materials. Both types of archival materials have a social role of preserving the cultural history, information, evidence, and memory of a group of people. Published materials are different from records of social processes in organisations or business processes. Published materials can beContinue reading “Published materials: Copyright – Open access licenses – Public domain”
மிகப்பெரிய கனவுகளில் ஒன்று: அடையாளத்தின் நினைவுச்சின்னம்
யூலை 2021ம் ஆண்டு, கனடாவின் வடகிழக்கு ஸ்காபரோவில் தமிழ் சமூக மையத்தைக் (Tamil Community Centre -TCC)ற்கொள் கட்டி எழுப்ப கனேடிய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி உதவி சமூக மையத்தின் கட்டடப் பணியை தொடங்குவதற்குத் தேவையான $26.3 மில்லியனில் 73% ஆகும். 2016ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர் தமிழ் சமூகம் உள்ள நாடு கனடாவாகும். இது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளைச்Continue reading “மிகப்பெரிய கனவுகளில் ஒன்று: அடையாளத்தின் நினைவுச்சின்னம்”
One of the biggest dreams: monument of identity
In July 2021, the Canadian government granted funding for a Tamil Community Centre (TCC) in northeast Scarborough in Canada. The funding covered 73% of the $26.3 million to launch the community centre. According to the census in 2016, Canada is the host to the largest diasporic Tamil community. It hosts Tamils from South and EastContinue reading “One of the biggest dreams: monument of identity”
தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம்
ஒரு கொள்கை ஆவணத்திற்கான கோரிக்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள மதிப்பிற்குரிய அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகளிற்கு. இது ஒரு தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம் குறித்த கொள்கை ஆவணத்திற்கான ஒரு தாழ்மையான வேண்டுகோள். வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணிகளைக் கொண்ட நிறுவனங்களான ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கும் அரசியல் கொள்கை ஆவணத்திற்கும் எந்த வகையில் தொடர்பு உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் வடகிழக்கு மற்றும் தென் இந்தியாவில்Continue reading “தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம்”
Tamil Nationhood and Tamil diasporic identity
Request for a policy document Dear political and coordinating organizations in the Tamil diaspora. This is a humble request for a policy document on Tamil nationhood and Tamil diasporic identity. You may ask how this request on a political policy document is related to archives, libraries, and museums, which are memory institutions to preserve historyContinue reading “Tamil Nationhood and Tamil diasporic identity”
அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 2
ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார் முன்னுரை: தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பின் உறுப்பினரான சிவன்யா நகுலேஸ்வரன் 13. யூன் 2021 அன்று நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை பங்கேற்றContinue reading “அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 2”
Report: Online Archives Days 2021 – Day 2
Report by Abirami Chandrakumar Introduction: The meeting started with a moment of silence for all those whose lives have been destroyed and lost during the atrocities of the civil war and the continuing structural genocide of Tamils in Sri Lanka. Tamil Youth Organisation (TYO) – Norway branch gave Zoom technical support for the two daysContinue reading “Report: Online Archives Days 2021 – Day 2”