அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 2

ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார் முன்னுரை: தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பின் உறுப்பினரான சிவன்யா நகுலேஸ்வரன் 13. யூன் 2021 அன்று நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை பங்கேற்றContinue reading “அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 2”

Report: Online Archives Days 2021 – Day 2

Report by Abirami Chandrakumar Introduction: The meeting started with a moment of silence for all those whose lives have been destroyed and lost during the atrocities of the civil war and the continuing structural genocide of Tamils in Sri Lanka. Tamil Youth Organisation (TYO) – Norway branch gave Zoom technical support for the two daysContinue reading “Report: Online Archives Days 2021 – Day 2”

Tamil-Norwegian initiatives in Norway

பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு │Catablog தமிழ்-நோர்வேயிய முன்முயற்சிகள்Tamil-Norwegian initiativesTamilsk-norsk initiativer i Norge புதுப்பிப்பு│Update: 20.03.2022

நோர்வேயில் தமிழ்-நோர்வேயிய முன்முயற்சிகள்

பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு │Catablog தமிழ்-நோர்வேயிய முன்முயற்சிகள்Tamil-Norwegian initiativesTamilsk-norsk initiativer i Norge புதுப்பிப்பு│Update: 20.03.2022

Tamilsk-norsk initiativer i Norge

பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு │Catablog தமிழ்-நோர்வேயிய முன்முயற்சிகள்Tamil-Norwegian initiativesTamilsk-norsk initiativer i Norge புதுப்பிப்பு│Update: 20.03.2022

அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 1

ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார் தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். TYO நோர்வே உறுப்பினரான சாம்பவி வேதாநந்தன் 12. யூன் 2021 நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பின் சார்பில்Continue reading “அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 1”

Report: Online Archives Days 2021 – Day 1

Report by Abirami Chandrakumar The meeting started with a moment of silence for all those whose lives have been destroyed and lost during the atrocities of the civil war and the continuing structural genocide of Tamils in Sri Lanka. Tamil Youth Organisation (TYO) – Norway branch gave Zoom technical support for the two days event.Continue reading “Report: Online Archives Days 2021 – Day 1”

Archives Days 2021: We invite you all

The purpose of the online event is to create a meeting platform for various documentation and archiving actors in Tamil society. We would like to create a platform to share information, knowledge and awareness about documentation and preservation. On this virtual event, DsporA would like to encourage all Diaspora Tamil organisations to establish a “recordsContinue reading “Archives Days 2021: We invite you all”

ஆவணக்காப்பு நாட்கள் 2021: உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்

இந்த மெய்நிகர் நிகழ்வின் நோக்கம் தமிழ் சமூகத்தில் செயல்படும் பல்வேறு ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாட்டாளர்களுக்கான சந்திப்பு தளத்தை உருவாக்குவதாகும். ஆவணப்படுத்தல், காப்பகப்படுத்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் பற்றிய தகவல்கள், அறிவு மற்றும் விழிப்புணர்வைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த மெய்நிகர் நிகழ்வு மூலம், ஒவ்வொரு தமிழ் அமைப்பிலும் ஒரு “பதிவேட்டு மேலாளரை” நிறுவ அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் ஊக்குவிக்க புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு (DsporA) விரும்புகிறது. அதோடு உங்கள்Continue reading “ஆவணக்காப்பு நாட்கள் 2021: உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்”

காகித / அனலாக் ஆவணங்களை ஒழுங்கு படுத்துங்கள்

Graphic: DTA, 2021 Graphic: DTA, 2021 உங்கள் காகித/ அனலாக் (paper/ analogue) ஆவணங்களை ஒழுங்குபடுத்தி பட்டியலிட இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி, புகைப்படம், ஏனைய வடிவில் உள்ள ஆவணப் பொருட்களாக இருக்கலாம். ஒரு ஆவணச் சேகரிப்பாளர் அல்லது ஆவண உருவாக்குனர் தமது ஆவணங்களைப் பட்டியலிடும் பொழுது பின் வரும் விடயத்தை கவனத்தில் கொள்க: ஒரு ஆவணத் தொடரின் மூல ஒழுங்கை (original order) மாற்றியமைக்காது பாதுகாக்க வேண்டும். ஏனெனில் ஆவணத்Continue reading “காகித / அனலாக் ஆவணங்களை ஒழுங்கு படுத்துங்கள்”