இளையோரின் அழைப்பு: தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் பரவலாக்கவும் பங்களியுங்கள்

Lokalhistoriewiki.no இல் தமிழ்-நோர்வேயிய உள்ளூர் வரலாற்றை எழுத ஆர்வமுள்ள அனைவருக்கும் நோர்வே வாழ் தமிழ் இளைஞர்கள் அழைப்பு விடுக்கின்றனர். மதுஷியா பிரபாகரன், அமிர்தா பிலிப் மற்றும் பகலோன் நிர்மலன் ஆகியோர் 2021ம் ஆண்டு நடைபெற்ற கோடை கால விக்கிப் பட்டறையில் பங்குபற்றி இத்திட்டத்துடன் தொடர்ந்து பயணிக்கும் மூன்று தமிழ் இளைஞர்கள். ஊலா அல்ஸ்விக் (Ola Alsvik) நோர்வே உள்ளூர் வரலாற்று நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். இவர் lokalhistoriewiki.no இல் உள்ள “தமிழ்-நோர்வேஜிய வரலாறு மற்றும் பண்பாடு” எனும்Continue reading “இளையோரின் அழைப்பு: தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் பரவலாக்கவும் பங்களியுங்கள்”

Invitation of youths: contribute to the protection and dissemination of Tamil cultural heritage

Tamil youths in Norway is inviting everyone who is interested in writing Tamil-Norwegian local history at lokalhistoriewiki.no. Mathushiya Pirabaharan, Amirtha Philip and Pakalon Nirmalan are three Tamil youths from the wiki workshop in summer 2021. Ola Alsvik is a researcher at the Norwegian Local History Institute. He is one of the members of the steeringContinue reading “Invitation of youths: contribute to the protection and dissemination of Tamil cultural heritage”

DsporA முதல் DiasporA வரை

பாகம் 1 பின்னணி செயல்பாடுகளும் நிகழ்வுகளும் கதைகள் உருவாவற்கு ஆதாரமாக உள்ளன. நிகழ்கால கதைகள் எதிர்கால வரலாறாகின்றன. இந்த வலைத்தளத்தின் கதை 2017ம் ஆண்டு நோர்வே வாழ் தமிழரின் புலம்பெயர் வரலாற்றைக் கண்டறியும் பயணத்தில் உருவானது. இந்த வலைத்தளம் முதலில் “Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கமாக வித்திட்டது. முகநூல் பக்கம் 23. ஏப்ரல் 2020ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த முகநூல் பக்கம் நோர்வே வாழ் தமிழர்களின் வெளியீடுகளைச் சேகரிக்க அல்லது கண்டறிவதற்கானContinue reading “DsporA முதல் DiasporA வரை”

DsporA to DiasporA

Part 1 Background history Activities and events are the sources for stories. The stories of present days are the history of the future. The story of this website started in 2017 as a journey to find out the migration history of the diaspora Tamils in Norway. The website was first opened as a Facebook page,Continue reading “DsporA to DiasporA”

கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு

«பின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களின் ஆவணகச் சேகர வெளியீட்டு விழாவாக இந்நிகழ்வு அமைகிறது. ஓர் அரசியற் தலைவராக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய செல்வநாயகத்தின் வாழ்வு 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியமாக விளங்குகிறது. செல்வநாயகத்தின் ஆவணங்கள் பெருமளவிலான கடிதத் தொடர்புகளையும் சிறுவெளியீடுகள் மற்றும் ஏனைய ஆவணங்களையும் கொண்டுள்ளன. இவை செல்வநாயகத்தின் மகளான சுசிலி செல்வநாயகம் வில்சனால் மிகச் சீரிய முறையில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்Continue reading “கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு”

S. J. V. Chelvanayakam archive collection launch in Canada

«This event marks the launch of the archive of S. J. V. Chelvanayakam, an extraordinarily significant political leader of the Tamil community in postcolonial Sri Lanka. As a leader, lawyer, and parliamentarian, Chelvanayakam’s life bears witness to significant political events in the island from the 1950s to the 1970s. His papers, consisting of voluminous correspondence,Continue reading “S. J. V. Chelvanayakam archive collection launch in Canada”

நன்றியும் பாராட்டுகளும்: தமிழ் சமூகம் தம் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்க ஆர்வம்

இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02. பெப்ரவரி 2021 02. பெப்ரவரி 2021அன்று ஆவணம் பற்றிய முதலாம் இணையவழிச் சந்திப்பை புலம்பெயர் (DsporA) தமிழ் ஆவணகம் நோர்வே வாழ் தமிழ் சமூகத்திற்காக ஒழுங்கு செய்தது. நோர்வேயில் ஆவணங்களைப் பேணும் ஆறு நிறுவனங்களைப் (ஆவணகம், நூலகம், அருங்காட்சியகம்) பிரதிநிதித்துவப்படுத்தி 4 தலைப்புகளில் உரைகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் தொழிலாளர் இயக்கத்தின் ஆவணகம் மற்றும் நூலகம் (the archives and library of the labour movement/ Arbeiderbevegelsens Arkiv ogContinue reading “நன்றியும் பாராட்டுகளும்: தமிழ் சமூகம் தம் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்க ஆர்வம்”

Thank you and Congratulation: The Tamil community is keen to preserve its history

Online meeting 02nd February 2021 On 02nd February 2021, DsporA Tamil archive organised its first online meeting about archive for Tamil society in Norway. We had 4 speeches representing six preservation institutions in Norway. The archives and library of the labour movement (Arbeiderbevegelsens Arkiv og Bibliotek – ArbArk), City archive of Bergen (Bergen Byarkiv), CityContinue reading “Thank you and Congratulation: The Tamil community is keen to preserve its history”

இணையவழிச் சந்திப்பு: ஆவணம்

இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) மற்றும் செவ்வாய்க்கிழமை 09.02.2021 (15-16: 30) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையவழிச் சந்திப்பு தன்னார்வ அமைப்புகளையும் தனிநபர்களையும் உள்வாங்குகின்றது. இந்த இணையவழிச் சந்திப்பிற்கான இணைப்பைப் பெற ஒரு நாளைத் தெரிவு செய்து கீழ்க் காணும் படிவத்தை நிறப்பிப் பதிவு செய்க. இந்த இணையவழிச் சந்திப்பு நோர்வேயிய மொழியில் நிகழும். இந்த இணையவழிச் சந்திப்பிற்கு நோர்வேயிய தேசிய நூலகம் (Nasjonalbiblioteket) TEAMS தொழில்நுட்ப உதவியை செய்கின்றது. செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) அல்லது செவ்வாய்க்கிழமை 09.02.2021Continue reading “இணையவழிச் சந்திப்பு: ஆவணம்”

Nettmøte om arkiv

Nettmøtet er planlagt til tirsdag den 02.02.2021 (kl.16-17:30) og tirsdag 09.02.2021 (kl. 15-16:30). Dette er en nettmøte om arkiv for frivillige organisasjoner og enkeltpersoner. Velg en dag og registrer deg nedenfor for å motta lenken til å delta i nettmøtet. Dette nettmøtet vil foregå på norsk. Nasjonalbiblioteket (Nasjonalbiblioteket) bidrar med TEAMS teknisk støtte til detteContinue reading “Nettmøte om arkiv”