ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தின் வருகை: “ஆண் ஆதிக்க உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” – கண்காட்சி

தமிழ். Norsk. English. அன்புள்ள ஒசுலோ நகர சுவடிகள் காப்பகம் புகைப்படம்: ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தில் இருந்து Unn Hovdhaugen (இடது) மற்றும் Johanne Bergkvist (வலது) ஆகியோர் Deichman Linderud கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர் (DTA, 15/11/2022). நேற்று, 15 நவம்பர் 2022 அன்று, “ஆண் ஆதிக்கம் செலுத்தும் உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” எனும் கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்தமைக்கு நன்றி.  இந்த Pop-up உருவப்படக் கண்காட்சி ஏப்ரல் 2022 இல் ஒழுங்கு செய்யப்பட்ட “எமதுContinue reading “ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தின் வருகை: “ஆண் ஆதிக்க உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” – கண்காட்சி”

Visit of Oslo City Archive: “Tamil-Norwegian women in a male-dominated world” – exhibition

Dear Oslo City Archive Photo: Unn Hovdhaugen (left) and Johanne Bergkvist (right) from Oslo City Archive visit the exhibition at Deichman Linderud (DTA, 15.11.2022) Thank you for visiting the exhibition: “Tamil-Norwegian women in a male-dominated world” yesterday, 15th November 2022. The pop-up portrait exhibition is a continuation of “Our Day” in April 2022 and aContinue reading “Visit of Oslo City Archive: “Tamil-Norwegian women in a male-dominated world” – exhibition”

வீக்கிப் பட்டறை – நவம்பர்/டிசம்பர் 2022

தமிழ். English. நீண்ட கால நோக்கத்திற்கான ஒத்துழைப்பு Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ் செயற்திட்டத்திற்கான பணிக்குழு மாதம் ஒருமுறை வீக்கி பட்டறையை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனூடாக இந்தப் பணிக்குழு நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் சுய ஆவணப்படுத்தலுக்கான தளத்தை உருவாக்கியுள்ளது. நோர்வேயில் உள்ள தமிழ்ச் சமூகம் மற்றும் நிர்வாக அதிகாரம் கொண்ட தமிழ் அமைப்புக்கள் பின்வரும் இரு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஒத்துழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறது. எதிர்கால வீக்கிப் பட்டறைகள் @ TRVS கட்டடம் (ஒசுலோ),Continue reading “வீக்கிப் பட்டறை – நவம்பர்/டிசம்பர் 2022”

Wiki Workshop – November/December 2022

தமிழ். English. Cooperation for a long-term purpose The working team for the Tamil project at Lokalhistoriewiki.no is planning to arrange a wiki workshop once a month. The working team has created a platform for self-documentation of the Tamil Diaspora in Norway. The team is humbly requesting the Tamil society and the Tamil organizations in Norway,Continue reading “Wiki Workshop – November/December 2022”

Continuation of the exhibition: Tamil-Norwegian women in a male-dominated world

Come to Deichman Linderud to catch the continuation of the pop-up portrait exhibition organized by DisasporA Tamil Archives (DTA). These are portraits to honour Tamil-Norwegian women. Welcome! We are DiasporA Tamil Archives (DTA) and work to create awareness around the preservation, transmission and dissemination of Tamil cultural heritage. We are an online resource centre andContinue reading “Continuation of the exhibition: Tamil-Norwegian women in a male-dominated world”

Fortsettelse av utstillingen: Tamilsk-norske kvinner i en mannsdominert verden

Kom til Linderud for å få med deg fortsettelsen av pop up portrett-utstilling i regi av Disaspora Tamil Archives (DTA). Dette er portretter som skal hedre tamilsk-norske kvinner. Velkommen! Vi er DiasporA Tamil Archives (DTA) og jobber for å skape bevissthet rundt bevaring, overføring og formidling av tamilsk kulturarv. Vi er et nettbasert ressurssenter ogContinue reading “Fortsettelse av utstillingen: Tamilsk-norske kvinner i en mannsdominert verden”

வெளியிடப்பட்டத் தயாரிப்புகள்: பதிப்புரிமை – திறந்த அணுக்க உரிமங்கள்– பொதுக் களம்

பாகம் 1: அறிமுகம் காப்பகச் சுவடிகள் (காப்பக ஆவணங்கள்) 1) செயல்முறை பதிவுகள் (process records) அல்லது 2) வெளியிடப்பட்ட தயாரிப்புகளாக (published materials) இருக்கலாம். இந்த இரண்டு வகையான காப்பகப் பொருட்களும் ஒரு மக்கள் குழுவின் பண்பாட்டு வரலாறு, தகவல், சான்றுகள் மற்றும் நினைவகத்தைப் பாதுகாக்கும் ஒரு சமூகப் பங்கைக் கொண்டுள்ளன. நிறுவனச் செயல்முறைகள் (organizational processes) அல்லது வணிகச் செயல்முறைகள் (business processes), மற்றும் சமூக செயல்முறைகளின் (social processes) பதிவுகளிலிருந்து வெளியிடப்பட்ட தயாரிப்புகள்Continue reading “வெளியிடப்பட்டத் தயாரிப்புகள்: பதிப்புரிமை – திறந்த அணுக்க உரிமங்கள்– பொதுக் களம்”

Published materials: Copyright – Open access licenses – Public domain

Part 1: Introduction Archival materials can be 1) process records or 2) published materials. Both types of archival materials have a social role of preserving the cultural history, information, evidence, and memory of a group of people. Published materials are different from records of social processes in organisations or business processes. Published materials can beContinue reading “Published materials: Copyright – Open access licenses – Public domain”

நன்றி OsloMet பல்கலைக்கழகம்

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களின் (DiasporA Tamil Archives DTA) இரண்டு வருடப் பயணம் அதை ஒரு இணையவழி வள மையமாகவும் சமூகக்குழுச் சுவடிகள் (community archives) தளமாகவும் மாற்றியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இலைதளிர் காலத்தில் இருந்து, ஒசுலோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் (Oslo Metropolitan University) நோர்வேயில் ஒரு சமூகக்குழுச் சுவடிகளின் (community archives) உதாரணமாக இந்த இணையவழித் தளம் கற்பிக்கப்படுகிறது. இன்று DTA ஆனது Oslomet பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகப் (visiting lecturer) பங்கேற்றுContinue reading “நன்றி OsloMet பல்கலைக்கழகம்”