“தமிழி” என்பது 8 அத்தியாயங்களையும் ஒரு இசை ஒளிப்படத்தையும் கொண்டு வெளியான இணைய வலை ஆவணப்படத் தொடர். இது தமிழ்-பிராமி (தமிழி), இன்றைய தமிழ், சிந்து வழி நாகரீகம் மற்றும் சங்க காலம் போன்றவற்றைக் கூறும் ஓர் வரலாற்று ஆவணப்படம் ஆகும்.
சிந்தனை மற்றும் இயக்கம்: பிரதீப் குமார்
விவரணக் குரல்: ஹிப்ஹாப் தமிழா
ஆராய்ச்சி மற்றும் எழுத்து: இளங்கோ
ஒளிப்பதிவு: லோகேஷ் இளயா, பாலாஜி பாஸ்கரன்
இசை: ஹிப்ஹாப் தமிழா
படத்தொகுப்பு: வினோத், பிரதீப் குமார், ஸ்ரீஜித் சாரங், திலகேஷ் பிரதீஷ்
தயாப்பு: ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பு ஆண்டு: 2019
தயாரிப்பு இடம்: தமிழ்நாடு, இந்தியா
புதுப்பிப்பு│Update: 28.12.2020