நினைவு மலர் – தமிழரின் ஒரு ஆவணப்படுத்தல் முறை

தமிழ். English. நினைவு மலர் என்று தமிழர்கள் அழைக்கும் நூலை funeral booklet or memorial booklet என்று ஆங்கிலத்தில் அழைப்பர். அவை commemorative publications (நினைவு வெளியீடுகள்) என்ற கூட்டுச் சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மேற்கத்திய பண்பாட்டில், இது இறுதிச் சடங்கிற்கான அச்சிடப்பட்ட அல்லது எண்ணிம வெளியீடாக தயாரிக்கப்படுகின்றது. இது இறுதிச் சடங்கின் முக்கிய நிகழ்வுகளின் தகவல்களைக் கொண்டிருக்கும். அதோடு இறந்தவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும். பல பண்பாடுகளில் நினைவு மலர்கள் வெளியிடும் நடைமுறை உள்ளது.Continue reading “நினைவு மலர் – தமிழரின் ஒரு ஆவணப்படுத்தல் முறை”

Niṉaivu malar – A documentation system of Tamils

தமிழ். English. Niṉaivu malar (நினைவு மலர்) of Tamils is funeral booklet or a memorial booklet in English. They are referred as commemorative publications as a collective term. In western culture, it is a printed or digital publication for the funeral. The commemorative publications will outline the key points in the funeral or memorial service andContinue reading “Niṉaivu malar – A documentation system of Tamils”

Niraikutam

Niraikutam Niṟaikuṭam (நிறைகுடம்) means full pot. It is one of Tamil cultural auspicious welcome items that is used as a symbol to show or suggest that future success is likely. Niṟaikuṭam (நிறைகுடம்) is a pot full of water that has a combed coconut on the top with mango leaves (மாவிலைகள்) in between. It is usedContinue reading “Niraikutam”

நிறைகுடம்

நிறைகுடம் என்றால் நிறைவான பானை என்று பொருள்படும். இது தமிழ் பண்பாட்டில் மங்களகரமான வரவேற்புப் பொருட்களில் ஒன்றாகும், இது எதிர்கால வெற்றியைப் பிரதிபலிக்க பயன்படுத்தப்படும் ஒரு அடையாளக் குறியீடு ஆகும். நிறைகுடம் என்பது தண்ணீர் நிரம்பிய ஒரு பானை ஆகும். குடத்தின் வாயில் மாவிலைகள் வைத்து, அதன்மேல் முடி சீவிய தேங்காய் ஒன்று வைக்கப்படும். இது நோர்வே உட்பட உலகம் முழுவதும் தமிழ் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் மத விழாக்களில் வரவேற்பு மேசையாகப் பயன்படுத்தப்படுகிறது. வரவேற்பு மேசையில்Continue reading “நிறைகுடம்”

தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு

தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு 1578 இல் தென்னிந்தியாவில் வெளியானது என்று நாம் அறிந்திருப்போம். «தம்பிரான் வணக்கம்» எனும் நூல் போர்த்துகீசிய மொழியில் வெளியான “Doctrina Christam” எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இது ஹென்ரிக் ஹென்ரிக்ஸனால் (Henrique Henriques) மொழிபெயர்க்கப்பட்டது.«இது இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட முதல் புத்தகம்”. இருப்பினும், இந்த கட்டுரை 1554ம் ஆண்டு தமிழில் அச்சிடப்பட்ட படைப்பைப் பற்றி பேசுகிறது. மேற்கோள்: https://www.thehindu.com/…/Tamil-saw-it…/article15685475.ece https://www.namathumalayagam.com/2019/04/FirstTamilBookSrilanka.html?fbclid=IwAR1nrFv9nO6nKE2_xd2lbBVqi21_g6h-VohMlzJ0EptGLR4OXvw-zhAaIZk&m=1 பொறுப்புத் துறப்பு:தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லதுContinue reading “தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு”

First printed work in Tamil

It is known that the first printed work in Tamil was published in 1578 in South India. «Thambiraan Vanakkam» was a Tamil translation of “Doctrina Christian” from Portuguese by Henrique Henriques «This was the first book to be published in an Indian language”. However, this article talks about the earlier printed work in Tamil fromContinue reading “First printed work in Tamil”