On 22nd September 2020, DsporA Tamil Archive received a request on Messenger by a Tamil living in Eelam (Sri Lanka). The person, “Nilavan”, sent this photo to us and asked how they could make this document readable. Photo: Nilavan´s personal archives This is a digital photo of the land title deed document (காணி உரிமை நிலப்Continue reading “Preservation: Protects our rights”
Author Archives: DiasporA Tamil Archives
பேணிப் பாதுகாத்தல்: எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்
22. செப்டம்பர் 2020 அன்று, ஈழத்தில் வசிக்கும் ஒரு தமிழரிடமிருந்து DsporA Tamil Archive ஒரு கோரிக்கையைப் பெற்றுக் கொண்டது. “நிலவன்” (புனைபெயர்) என்ற நபர், இந்த புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி, இந்த ஆவணத்தை எவ்வாறு படித்து அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டுக் கொண்டார். படம்: நிலவன், தனிநபர் சுவடிகள் சேகரம். இது 1897 ஆம் ஆண்டு காணி உரிமை நிலப் பத்திரத்தின் ஒரு எண்ணிமப் படம் (digital photo) ஆகும். “நிலவனின்” தாத்தா அவருக்குக்Continue reading “பேணிப் பாதுகாத்தல்: எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்”
ஈழப் பாடல்களில் எஸ்.பி.பி.
புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (எஸ்.பி.பி) கோவிட்-19 தொற்றினால் வெள்ளிக்கிழமை, 25. செப்டம்பர் 2020 அன்று 74 வயதில் காலமானார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் உட்பட 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு பாடல் வகைகளில் (genres) பாடியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பதிவுசெய்ததற்காக அவர் கின்னஸ் உலக சாதனை படைத்தவர் ஆவார்.இந்தியா பல மொழிகள் மற்றும் இனங்களைக் கொண்ட நாடாகும். இது சுமார் 120 மொழிகளையும்Continue reading “ஈழப் பாடல்களில் எஸ்.பி.பி.”
SPB in Eelam songs
The renown South Indian playback singer S.P. Balasubrahmanyam (SPB) passed away after fighting against COVID-19 diagnosis on Friday 25th September 2020 at the age of 74. S.P. Balasubrahmanyam has sung more than 40 000 songs in various genres, spanning over 16 languages including Tamil, Kannada, Hindi, and Malayalam. This makes him a Guinness World RecordContinue reading “SPB in Eelam songs”
ஆவணப்படுத்தல்: ஆளுகை
DsporA Tamil Archive இன் முதல் காணொளி நேர்காணல் ஆண்டம் மீடியா, ஒசுலோவால் மேற்கொள்ளப்பட்டது. அது 16 செப்டம்பர் 2020 அன்று வலையொளியில் வெளியிடப்பட்டது. அண்டம் மீடியாவின் நேர்காணல், “தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்“, இரண்டு வெவ்வேறு தலைப்புகளை பார்வையிட்டது. ஒருபுறம் ஆவணப்படுத்தல். மறுபுறம் புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி. இந்தக் கட்டுரை நேர்காணலுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துகளை பார்வையிடவுள்ளது. ஆவணப்படுத்தல் ஒரு செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் முதன்மை நோக்கம் நிர்வாக ஒழுங்கைContinue reading “ஆவணப்படுத்தல்: ஆளுகை”
Documentation: Governance
The first video interview of DsporA Tamil Archive by Andam Media, Oslo was published on 16th September 2020 on YouTube. The interview, “தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்“(Tamils need to come forward to document themselves), by Andam Media, covered two different topics. Documentation and archiving on one side and Tamil language in the diaspora on theContinue reading “Documentation: Governance”
Tamils have taken the initiative to archive in Canada
«Tamils in Canada», a Tamil organisation in Canada contacted DsporA Tamil Archive on 27th August 2020. They have taken the first initiative to find out the opportunities and procedures to archive their organisational archive in Canada. DsporA Tamil Archive assisted the particular Tamil organisation by sending an email to the Library and Archive Canada. TheContinue reading “Tamils have taken the initiative to archive in Canada”
கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்
கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» 27 ஓகஸ்ட் 2020 அன்று DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் முதல் முயற்சியை எடுத்துள்ளனர். அந்த குறிப்பிட்ட தமிழ் அமைப்பிற்கு உதவும் வண்ணம் Library and Archive Canada க்கு DsporA Tamil Archive மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அம்மின்னஞ்சலில் ஒரு அமைப்பின்Continue reading “கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்”
தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்
பிலோமினம்மா ஜோர்ஜின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை 27 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2020 அன்று பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். கரோலின் தேவனாதன், ஜெரின்மேரி ஜோர்ஜ் கிசெருட் மற்றும் தோமாய் மதுதீனு ஜோர்ஜ் ஆகியோர் பேர்கன் நகர ஆவணகத்துடன் மேற்கொண்ட இரண்டாவது தமிழர் சந்திப்பு ஆகும். அதே ஆவணகத்தை 26. யூன் 2020 அன்று பார்வையிட்ட முதலாவது தமிழர் ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை ஆவார். இவர் உள்ளூர் தமிழ் வானொலியான “தேன் தமிழ் ஓசை” (“RadioContinue reading “தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்”
Personal archive: Tamils visit Bergen City Archive
Family members of Philominamma George visited Bergen City Archive on Thursday 27th August 2020. Caroline Thevanathan, Jerinmary George Kiserud and Thommai Madutheenu George were the second group of Tamils visiting the Bergen City Archive. The first Tamil, Julius Antonipillai, visited the same archive on Friday 26th June 2020. He is the director of the localContinue reading “Personal archive: Tamils visit Bergen City Archive”
