«Tamils in Canada», a Tamil organisation in Canada contacted DsporA Tamil Archive on 27th August 2020. They have taken the first initiative to find out the opportunities and procedures to archive their organisational archive in Canada. DsporA Tamil Archive assisted the particular Tamil organisation by sending an email to the Library and Archive Canada. TheContinue reading “Tamils have taken the initiative to archive in Canada”
Tag Archives: organisational archive
கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்
கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» 27 ஓகஸ்ட் 2020 அன்று DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் முதல் முயற்சியை எடுத்துள்ளனர். அந்த குறிப்பிட்ட தமிழ் அமைப்பிற்கு உதவும் வண்ணம் Library and Archive Canada க்கு DsporA Tamil Archive மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அம்மின்னஞ்சலில் ஒரு அமைப்பின்Continue reading “கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்”
பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு
27. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. பேர்கனில் உள்ள ஒர் தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தை வெள்ளிக்கிழமை, 26 யூன் 2020, அன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அவர்கள் தமது ஆவணங்களை காப்பகப்படுத்துவதற்காக ஒர் முயற்சிக்கு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.அங்கு சென்ற அமைப்பின் பிரதிநிதியை ஒரு ஆவணக்காப்பாளர் வரவேற்றுக் கொண்டார். அந்த ஆவணக்காப்பாளர்Continue reading “பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு”
Tamil organisation visits Bergen city archive
This post is based on the original post from 27th June 2020 on the Facebook page, “Archive of Tamils in Norway”. DsporA Tamil Archive is glad to share with you that a Tamil organisation in Bergen (Norway) has taken the initiative to give a chance to visit the Bergen city archive on Friday 26th JuneContinue reading “Tamil organisation visits Bergen city archive”