அன்ரனி இராஜேந்திரம் 90வது பிறந்த ஆண்டு – 2022

அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் 90வது பிறந்த ஆண்டை முன்னிட்டு காணொளி/ புகைப்படம்/ எழுத்துரு நினைவுப் பதிவுச் சேகரிப்பு அன்புள்ள அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் நண்பர்கள்/ உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் எம்முடன் இன்று வாழ்ந்திருந்தால், இவ்வருடம் அவர் 90வது வயதை எட்டியிருப்பார். நோர்வேயில் தமிழ் சமூக உருவாக்க வரலாற்றில் காலடி பதித்த முதல் தமிழரின் நினைவாக, அவரை நல்ல முறையில் கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டு நினைவுத் தொகுப்புச் சேகரிப்பை ஆரம்பிக்க விரும்புகிறோம்.20. யூன்Continue reading “அன்ரனி இராஜேந்திரம் 90வது பிறந்த ஆண்டு – 2022”

Antony Rajendram 90th birth anniversary – 2022

Video clip/ photo/ written memory collection to mark Antony Rajendram’s 90th birth anniversary Dear friends/acquaintances and family of Antony Rajendram 2022 is the year when Antony Rajendram would have turned 90 years old. To honour him in a nice way, this year we want to start a memorial collection in memory of the first TamilContinue reading “Antony Rajendram 90th birth anniversary – 2022”

யாழ் பொது நூலக எரிப்பு

கூட்டு நினைவகம் ஒரு சுவடிகள் காப்பகம் (archive), நூலகம் அல்லது அருங்காட்சியகம் பல்வேறு வகையான சுவடிகள் (ஆவணங்கள்) மற்றும் கலைப்பொருட்களை கையகப்படுத்தலாம் – சமகால பதிவுகள், வரலாற்று சுவடிகளாக மாறும் – அவையே சுவடிகள் (archives). அவை தகவல் (information) அல்லது ஆதாரங்களின் (evidence) முதன்மை மூலங்களாக இருக்கலாம். இந்த நிறுவனங்களில் உள்ள சுவடிகள் ஜனநாயகமயமாக்கலுக்கு பங்களிக்கின்றன. அதோடு தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள் மற்றும் தேசியத்திற்கான தகவல் உரிமையை வலுப்படுத்துகின்றன. இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும்Continue reading “யாழ் பொது நூலக எரிப்பு”

Burning of Jaffna Public Library

Collective Memory An archive, library or museum can have an acquisition of various kinds of documents and artefacts – they are contemporary documentation that becomes historical documentation – the archives. They can be the primary sources of information or evidence. The archives at these institutions contribute to increased democratisation and strengthen the right to informationContinue reading “Burning of Jaffna Public Library”

Utstilling: Tamil-norske kvinner i en mannsdominert verden

Vi er DiasporA Tamil Archives (DTA) og vi jobber for å skape bevissthet rundt bevaring, overføring og formidling av tamilsk kulturarv. Vi er et nettbasert ressurssenter og samfunnsarkiv og jobber med dokumentasjon og bevaring av tamil-norsk migrasjonshistorie. I år har vi passert 2 års arbeid, og i den forbindelse ønsker vi å markere «Vår dag»Continue reading “Utstilling: Tamil-norske kvinner i en mannsdominert verden”

கண்காட்சி: ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DTA) ஆகிய நாம் தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கடத்தல் மற்றும் பரப்புதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாற்றுகிறோம். நாங்கள் ஒரு இணைய வழி வள மையம் மற்றும் சமூக காப்பகமாகச் செயல்படுகின்றோம். மேலும் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றை ஆவணப்படுத்துதல் மற்றும் பேணிப்பாதுகாத்தல் ஆகிய பணிகளையும் செய்கின்றோம். இந்த வருடம் 2 வருட பணியை கடந்துவிட்டோம். இதையொட்டி “ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” (Tamil-Norwegian women in a male-dominatedContinue reading “கண்காட்சி: ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்”

Exhibition: Tamil-Norwegian women in a male-dominated world

We are DiasporA Tamil Archives (DTA) and we work to create awareness around the preservation, transmission and dissemination of Tamil cultural heritage. We are an online resource centre and community archive and work with documentation and preservation of Tamil-Norwegian migration history. This year we have passed 2 years of work, and in this conjunction, weContinue reading “Exhibition: Tamil-Norwegian women in a male-dominated world”

DsporA முதல் DiasporA வரை

பாகம் 1 பின்னணி செயல்பாடுகளும் நிகழ்வுகளும் கதைகள் உருவாவற்கு ஆதாரமாக உள்ளன. நிகழ்கால கதைகள் எதிர்கால வரலாறாகின்றன. இந்த வலைத்தளத்தின் கதை 2017ம் ஆண்டு நோர்வே வாழ் தமிழரின் புலம்பெயர் வரலாற்றைக் கண்டறியும் பயணத்தில் உருவானது. இந்த வலைத்தளம் முதலில் “Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கமாக வித்திட்டது. முகநூல் பக்கம் 23. ஏப்ரல் 2020ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த முகநூல் பக்கம் நோர்வே வாழ் தமிழர்களின் வெளியீடுகளைச் சேகரிக்க அல்லது கண்டறிவதற்கானContinue reading “DsporA முதல் DiasporA வரை”

DsporA to DiasporA

Part 1 Background history Activities and events are the sources for stories. The stories of the present days are the history of the future. The story of this website started in 2017 as a journey to find out the migration history of the diaspora Tamils in Norway. The website was first opened as a FacebookContinue reading “DsporA to DiasporA”

கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு

ரொறன்ரோ ஸ்கார்புரோ பல்கலைக்கழகத்தின் (University of Toronto Scarborough – UTSC) நூலக ஆவணகத்தில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) ஆவணகச் சேகரம் வெளியிடப்படுகின்றது. ஒரு மெய்நிகர் வெளியீடு வெள்ளிக்கிழமை 26 பெப்ரவரி 2021 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறவுள்ளது (Eastern Time – US & Canada). «பின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே.Continue reading “கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு”