உங்களின் ஒத்துழைப்போடு நோர்வேயில் தமிழரின் புலம்பெயர் வரலாற்றின் ஒரு சிறு பகுதியை ஆவணப்படுத்தியுள்ளோம்! உங்கள் பங்களிப்பே சுய ஆவணப்படுத்தல் முயற்சிக்கான ஆதாரமாகவும் அடித்தளமாகவும் உள்ளது. எமது மகிழ்ச்சியையும் நன்றியையும் இத்தருணத்தில் தெரிவிக்கின்றோம்! 2022ம் ஆண்டு அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் 90வது பிறந்த ஆண்டாகும். நோர்வேயின் தேசிய நூலகத்தின் கீழ் இயங்கும் Lokalhistoriewiki.no இல் உள்ள மூலக் காப்பகத்தில் (kjeldearkiv) இராஜேந்திரம் நினைவுத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை, இராஜேந்திரம் நினைவுத் தொகுப்புContinue reading “Lokalhistoriewiki.no இல் DTA”
Tag Archives: Niraikutam
DTA @ Lokalhistoriewiki.no
With your collaboration, we have managed to document a small part of Tamil migration history in Norway! Your contribution is the source and base for the initiative of self-documentation. We are blissful and thankful! 2022 is the year of the 90th birth anniversary of Antony Rajendram.We are delighted to share that the Rajendram memorial collectionContinue reading “DTA @ Lokalhistoriewiki.no”
Niraikutam
Niraikutam Niṟaikuṭam (நிறைகுடம்) means full pot. It is one of Tamil cultural auspicious welcome items that is used as a symbol to show or suggest that future success is likely. Niṟaikuṭam (நிறைகுடம்) is a pot full of water that has a combed coconut on the top with mango leaves (மாவிலைகள்) in between. It is usedContinue reading “Niraikutam”
நிறைகுடம்
நிறைகுடம் என்றால் நிறைவான பானை என்று பொருள்படும். இது தமிழ் பண்பாட்டில் மங்களகரமான வரவேற்புப் பொருட்களில் ஒன்றாகும், இது எதிர்கால வெற்றியைப் பிரதிபலிக்க பயன்படுத்தப்படும் ஒரு அடையாளக் குறியீடு ஆகும். நிறைகுடம் என்பது தண்ணீர் நிரம்பிய ஒரு பானை ஆகும். குடத்தின் வாயில் மாவிலைகள் வைத்து, அதன்மேல் முடி சீவிய தேங்காய் ஒன்று வைக்கப்படும். இது நோர்வே உட்பட உலகம் முழுவதும் தமிழ் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் மத விழாக்களில் வரவேற்பு மேசையாகப் பயன்படுத்தப்படுகிறது. வரவேற்பு மேசையில்Continue reading “நிறைகுடம்”