உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்

பரவலான அழைப்பு இது நோர்வேயில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்குமான ஒரு பரவலான அழைப்பு. DsporA Tamil Archive நோர்வேயிய தேசிய நூலகத்துடன் (the National Library/ Nasjonalbiblioteket) உரையாடலில் உள்ளது. ஒரு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தையும் (guided tour) தனியார் ஆவணங்களைப் பற்றிய உரையாடலையும் ஏற்பாடு செய்து தருவதற்கான எமது கோரிக்கையின் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகம் விரும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் கோவிட் -19 காரணமாக, வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் உரையாடல் இணையவழி உரையாடலாக மாற்றப்பட்டுள்ளது. இதன்Continue reading “உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்”

Tamils have taken the initiative to archive in Canada

«Tamils in Canada», a Tamil organisation in Canada contacted DsporA Tamil Archive on 27th August 2020. They have taken the first initiative to find out the opportunities and procedures to archive their organisational archive in Canada. DsporA Tamil Archive assisted the particular Tamil organisation by sending an email to the Library and Archive Canada. TheContinue reading “Tamils have taken the initiative to archive in Canada”

கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்

கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» 27 ஓகஸ்ட் 2020 அன்று DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் முதல் முயற்சியை எடுத்துள்ளனர். அந்த குறிப்பிட்ட தமிழ் அமைப்பிற்கு உதவும் வண்ணம் Library and Archive Canada க்கு DsporA Tamil Archive மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அம்மின்னஞ்சலில் ஒரு அமைப்பின்Continue reading “கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்”

தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்

பிலோமினம்மா ஜோர்ஜின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை 27 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2020 அன்று பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். கரோலின் தேவனாதன், ஜெரின்மேரி ஜோர்ஜ் கிசெருட் மற்றும் தோமாய் மதுதீனு ஜோர்ஜ் ஆகியோர் பேர்கன் நகர ஆவணகத்துடன் மேற்கொண்ட இரண்டாவது தமிழர் சந்திப்பு ஆகும். அதே ஆவணகத்தை 26. யூன் 2020 அன்று பார்வையிட்ட முதலாவது தமிழர் ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை ஆவார். இவர் உள்ளூர் தமிழ் வானொலியான “தேன் தமிழ் ஓசை” (“RadioContinue reading “தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்”

Personal archive: Tamils visit Bergen City Archive

Family members of Philominamma George visited Bergen City Archive on Thursday 27th August 2020. Caroline Thevanathan, Jerinmary George Kiserud and Thommai Madutheenu George were the second group of Tamils visiting the Bergen City Archive. The first Tamil, Julius Antonipillai, visited the same archive on Friday 26th June 2020. He is the director of the localContinue reading “Personal archive: Tamils visit Bergen City Archive”

Oral history interview guide

Sanjayan Selvamanickam contacted DsporA Tamil Archive on 08th July 2020 for assistance to create an oral history interview guide to carry out oral history interviews in Norway. He is a Norway based volunteer for Noolaham foundation, who wanted to document the oral history of “migrated life of Tamils in Norway” in audiovisual format; and preserveContinue reading “Oral history interview guide”

வாய்மொழி வரலாறு நேர்காணல் வழிகாட்டி

சஞ்சயன் செல்வமாணிக்கம் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களை மேற்கொள்வதற்கான நேர்காணல் வழிகாட்டி ஒன்றை உருவாக்குவதற்கான உதவியை DsporA Tamil Archiveவிடம் 08. யூலை 2020 கோரினார். அவர் நோர்வே நாட்டில் நூலக நிறுவனத்திற்காக செயற்படும் ஒரு தன்னார்வலர். அவர் “நோர்வேயில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கை” எனும் கருப்பொருளில் நோர்வே-தமிழர்களின் வாய்மொழி வரலாற்றை ஒலி/ ஒளி வடிவில் பதிவு செய்ய விரும்புகின்றான். அப்பதிவுகளை aavanaham.org இல் பேணிப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார். உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகContinue reading “வாய்மொழி வரலாறு நேர்காணல் வழிகாட்டி”

நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்கள்

19. யூலை 2020 அன்று, வசீகரன் சிவலிங்கம் DsporA Tamil Archiveயைத் தொடர்பு கொண்டு சமூகத்தில் நிலவும் ஒரு பொதுவான தேவையை பகிர்ந்து கொண்டார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர் ஆகிய இவர் ஒரு கவிஞர் மற்றும் Vaseeharan Creations Sivalingam மற்றும் நோர்வே தமிழ் திரைப்பட விழா (Norway Tamil Film Festival) ஆகிய அமைப்புகளின் நிறுவுனர் ஆவார்.நோர்வே வாழ் தமிழர்கள், உலகத் தமிழர்கள் போலவே, பல நூல்களையும் பிற எழுத்து வடிவிலானContinue reading “நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்கள்”

Published Tamil books at Norwegian libraries

On 19th July 2020, Vaseeharan Sivalingam contacted DsporA Tamil Archive and shared a common concern. He is the second generation of migrated Tamil from Eelam, who is a poet and the founder of Vaseeharan Creations Sivalingam and Norway Tamil Film Festival.Tamils in Norway, as well as around the world, have published many books and otherContinue reading “Published Tamil books at Norwegian libraries”

பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு

27. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. பேர்கனில் உள்ள ஒர் தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தை வெள்ளிக்கிழமை, 26 யூன் 2020, அன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அவர்கள் தமது ஆவணங்களை காப்பகப்படுத்துவதற்காக ஒர் முயற்சிக்கு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.அங்கு சென்ற அமைப்பின் பிரதிநிதியை ஒரு ஆவணக்காப்பாளர் வரவேற்றுக் கொண்டார். அந்த ஆவணக்காப்பாளர்Continue reading “பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு”