Activities at public platforms vs. private platforms

Records of today´s activities will become historical archives for the future. Here are a few examples of Tamil activities captured on Norwegian public platforms. Even though there are limited Tamil activities performed at Norwegian public platforms, it has a system that automatically captures records and generates historical archives. In contrast, there are overwhelming Tamil activitiesContinue reading “Activities at public platforms vs. private platforms”

பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்

இன்றைய செயற்பாடுகளின் பதிவுகளே எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவணங்கள் ஆகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் பதியப்படும் தமிழ் நடவடிக்கைகளின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடவடிக்கைளே பதியப்படுகின்றன. என்றாலும் அங்கு பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இருப்பதால், பதிவுகள் தானியங்கியாக் கைப்பற்றப்பட்டு வரலாற்று ஆவணங்கள் பேணப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, தனியார் தளங்களில் அதிகமான தமிழ் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. கவலைக்குரிய நிலையாக, பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இல்லாததால், இந்தContinue reading “பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்”