Sanjayan Selvamanickam contacted DsporA Tamil Archive on 08th July 2020 for assistance to create an oral history interview guide to carry out oral history interviews in Norway. He is a Norway based volunteer for Noolaham foundation, who wanted to document the oral history of “migrated life of Tamils in Norway” in audiovisual format; and preserveContinue reading “Draft a oral history interview guide”
Author Archives: DiasporA Tamil Archives
வாய்மொழி வரலாறு நேர்காணல் வழிகாட்டி உருவாக்கல்
சஞ்சயன் செல்வமாணிக்கம் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களை மேற்கொள்வதற்கான நேர்காணல் வழிகாட்டி ஒன்றை உருவாக்குவதற்கான உதவியை DsporA Tamil Archiveவிடம் 08. யூலை 2020 கோரினார். அவர் நோர்வே நாட்டில் நூலக நிறுவனத்திற்காக செயற்படும் ஒரு தன்னார்வலர். அவர் “நோர்வேயில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கை” எனும் கருப்பொருளில் நோர்வே-தமிழர்களின் வாய்மொழி வரலாற்றை ஒலி/ ஒளி வடிவில் பதிவு செய்ய விரும்புகின்றான். அப்பதிவுகளை aavanaham.org இல் பேணிப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார். உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகContinue reading “வாய்மொழி வரலாறு நேர்காணல் வழிகாட்டி உருவாக்கல்”
Activities at public platforms vs. private platforms
Records of today´s activities will become historical archives for the future. Here are a few examples of Tamil activities captured on Norwegian public platforms. Even though there are limited Tamil activities performed at Norwegian public platforms, it has a system that automatically captures records and generates historical archives. In contrast, there are overwhelming Tamil activitiesContinue reading “Activities at public platforms vs. private platforms”
பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்
இன்றைய செயற்பாடுகளின் பதிவுகளே எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவணங்கள் ஆகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் பதியப்படும் தமிழ் நடவடிக்கைகளின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடவடிக்கைளே பதியப்படுகின்றன. என்றாலும் அங்கு பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இருப்பதால், பதிவுகள் தானியங்கியாக் கைப்பற்றப்பட்டு வரலாற்று ஆவணங்கள் பேணப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, தனியார் தளங்களில் அதிகமான தமிழ் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. கவலைக்குரிய நிலையாக, பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இல்லாததால், இந்தContinue reading “பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்”
நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)
உலகில் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி ஆகும். ஆனால் நோர்வேயிய பொது நூலகங்களில் இந்த பண்டைய மொழியின் பிரதிநிதித்துவம் கவலைக்குரிய நிலையில் உள்ளது. நோர்வே தேசிய நூலகம் (Nasjonalbiblioteket – NB) ஒரு நோர்வேயிய அரச நிறுவனம் ஆகும். இது நோர்வேயில் வெளியிடப்படும் அனைத்து விதமான வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகளை பேணிப் பாதுகாக்கும் பணியைக் கொண்டுள்ளது. இது நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் («pliktavlevering» – legal deposit) சட்டத்தின் அடிப்படையில் அனைத்து விதமான ஊடங்களில் வெளியாகும்Continue reading “நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)”
The National Library of Norway: Legal Deposit (Pliktavlevering)
Tamil is one of the oldest languages in the world. But there is a poor representation of this ancient language at Norwegian public libraries. National Library of Norway (NB) has the assignment of legal deposit of all Norwegian publications and productions regardless of medium. This institution has the responsibility for preserving all types of publicationsContinue reading “The National Library of Norway: Legal Deposit (Pliktavlevering)”
நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்கள்
19. யூலை 2020 அன்று, வசீகரன் சிவலிங்கம் DsporA Tamil Archiveயைத் தொடர்பு கொண்டு சமூகத்தில் நிலவும் ஒரு பொதுவான தேவையை பகிர்ந்து கொண்டார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர் ஆகிய இவர் ஒரு கவிஞர் மற்றும் Vaseeharan Creations Sivalingam மற்றும் நோர்வே தமிழ் திரைப்பட விழா (Norway Tamil Film Festival) ஆகிய அமைப்புகளின் நிறுவுனர் ஆவார்.நோர்வே வாழ் தமிழர்கள், உலகத் தமிழர்கள் போலவே, பல நூல்களையும் பிற எழுத்து வடிவிலானContinue reading “நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்கள்”
Published Tamil books at Norwegian libraries
On 19th July 2020, Vaseeharan Sivalingam contacted DsporA Tamil Archive and shared a common concern. He is the second generation of migrated Tamil from Eelam, who is a poet and the founder of Vaseeharan Creations Sivalingam and Norway Tamil Film Festival.Tamils in Norway, as well as around the world, have published many books and otherContinue reading “Published Tamil books at Norwegian libraries”
From Ceylon to Aukra
The Norwegian newspaper clipping covers two Tamil work immigrants from Ceylon (nowadays Sri Lanka) to “Aukra Bruk” in 1973. “Aukra Bruk” is a shipyard on the island of Gossen in Aukra municipality in Møre and Romsdal county in Norway. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture is from the archive of the newspaper, “TidensContinue reading “From Ceylon to Aukra”
சிலோனிலிருந்து ஔக்ரா வரை
1973 ஆம் ஆண்டு சிலோனிலிருந்து (இன்று இலங்கை) “Aukra bruk” இற்கு வந்த இரண்டு தமிழ் தொழிலாளர்களைப் பற்றி இந்த நோர்வேயிய செய்தித்தாள் நறுக்கு பேசுகின்றது. “Aukra bruk” என்பது ஒரு கப்பல் கட்டும் தளம் ஆகும். அது மோரே மற்றும் றும்ஸ்டால் எனும் (Møre and Romsadal) மாகாணத்தில், ஔக்ரா (Aukra) எனும் நகராட்சியில் உள்ள கோஸ்சன் (Gossen) எனும் தீவுவில் அமைந்துள்ளது. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture isContinue reading “சிலோனிலிருந்து ஔக்ரா வரை”
