Archives Days 2021: We invite you all

The purpose of the online event is to create a meeting platform for various documentation and archiving actors in Tamil society. We would like to create a platform to share information, knowledge and awareness about documentation and preservation. On this virtual event, DsporA would like to encourage all Diaspora Tamil organisations to establish a “recordsContinue reading “Archives Days 2021: We invite you all”

ஆவணக்காப்பு நாட்கள் 2021: உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்

இந்த மெய்நிகர் நிகழ்வின் நோக்கம் தமிழ் சமூகத்தில் செயல்படும் பல்வேறு ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாட்டாளர்களுக்கான சந்திப்பு தளத்தை உருவாக்குவதாகும். ஆவணப்படுத்தல், காப்பகப்படுத்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் பற்றிய தகவல்கள், அறிவு மற்றும் விழிப்புணர்வைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த மெய்நிகர் நிகழ்வு மூலம், ஒவ்வொரு தமிழ் அமைப்பிலும் ஒரு “பதிவேட்டு மேலாளரை” நிறுவ அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் ஊக்குவிக்க புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு (DsporA) விரும்புகிறது. அதோடு உங்கள்Continue reading “ஆவணக்காப்பு நாட்கள் 2021: உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்”

“Start-up” to create an internal archive

Open invitation This is an open invitation to all Tamil organisations in Norway. DsporA Tamil Archive is in dialogue with the National Library of Norway. Based on our request, they are happy to arrange a tailored guided tour and conversation about private archives. But because of Covid-19, the guided tour and conversation has been changedContinue reading ““Start-up” to create an internal archive”

உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்

பரவலான அழைப்பு இது நோர்வேயில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்குமான ஒரு பரவலான அழைப்பு. DsporA Tamil Archive நோர்வேயிய தேசிய நூலகத்துடன் (the National Library/ Nasjonalbiblioteket) உரையாடலில் உள்ளது. ஒரு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தையும் (guided tour) தனியார் ஆவணங்களைப் பற்றிய உரையாடலையும் ஏற்பாடு செய்து தருவதற்கான எமது கோரிக்கையின் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகம் விரும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் கோவிட் -19 காரணமாக, வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் உரையாடல் இணையவழி உரையாடலாக மாற்றப்பட்டுள்ளது. இதன்Continue reading “உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்”