“ஆவணம்”: இந்த சொல்லின் பரவலான பயன்பாடு

ஆவணம் என்பது ஒரு அறிவு (knowledge) மற்றும் தகவலுக்கான (information) முதன்மை ஆதார மூலம் ஆகும். “Archive” எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. “Archive” என்பதற்கான நோர்வேயியச் சொல் “arkiv” ஆகும். இச்சொல் பின்வரும் அர்த்தங்களைக் குறிக்கும்: ஆவணப் பொருள் / ஆவணம் ஒரு நிறுவனத்தில் உள்ள ஆவணப் பிரிவு அல்லது ஆவணச் சேவை ஆவணப் பொருட்களை/ ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் ஒரு இடம்/ அறை ஆவணக்காப்பு நிறுவனம்/ ஆவணகம்/ ஆவணக்காப்பகம் “Archival document”Continue reading ““ஆவணம்”: இந்த சொல்லின் பரவலான பயன்பாடு”

“ஆவணம்” (Aavanam): widespread usage of the term

The Archive is the primary source of knowledge and information. The term “archive” has a different meaning based on the context. The Norwegian term for “archive” is “arkiv” and it can refer to: archival document archive division or archive service in an organisation a place or room where archival document are stored archival institution/ archiveContinue reading ““ஆவணம்” (Aavanam): widespread usage of the term”

பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு

27. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. பேர்கனில் உள்ள ஒர் தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தை வெள்ளிக்கிழமை, 26 யூன் 2020, அன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அவர்கள் தமது ஆவணங்களை காப்பகப்படுத்துவதற்காக ஒர் முயற்சிக்கு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.அங்கு சென்ற அமைப்பின் பிரதிநிதியை ஒரு ஆவணக்காப்பாளர் வரவேற்றுக் கொண்டார். அந்த ஆவணக்காப்பாளர்Continue reading “பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு”

Tamil organisation visits Bergen city archive

This post is based on the original post from 27th June 2020 on the Facebook page, “Archive of Tamils in Norway”. DsporA Tamil Archive is glad to share with you that a Tamil organisation in Bergen (Norway) has taken the initiative to give a chance to visit the Bergen city archive on Friday 26th JuneContinue reading “Tamil organisation visits Bergen city archive”

NUDPAM

Photos: Yarlini Devairakkam´s personal archives “NUDPAM” (நுட்பம்- meaning “The technique”) was an annual publication by the “Tamil Student Club Trondheim, Norway”. DsporA Tamil Archive received the 1998 edition of the publication as photos from Yarlini Devairakkam who has been a student at the University in Trondheim in the 1990s. There were altogether published a coupleContinue reading “NUDPAM”

நுட்பம்

படங்கள்: யாழினி தேவ இரக்கம், தனிநபர் சுவடிகள் சேகரம் (personal archives) “நுட்பம்” (NUDPAM – meaning “The technique”) எனும் ஆண்டு மலர் “தமிழ் மாணவர் கழகம் துரண்யம், நோர்வே” எனும் ஓர் அமைப்பால் வெளியிடப்பட்டது. 1998 ஆம் அண்டு வெளியிடப்பட்ட பதிப்பின் புகைப்படங்களை யாழினி தேவ இரக்கம் DsporA Tamil Archive க்கு அனுப்பி வைத்தார். அவர் 1990-களின் துரண்யம் பல்கலைக்கழக மாணவராவார். மொத்தமாக ஒரு சில பதிப்புகள் வெளியிடப்பட்டன. 1980 களின் பிற்பகுதியில்,Continue reading “நுட்பம்”

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 6

ஆவணகத்தில் ஆவணங்களை ஆவணப்படுத்தல் நோர்வே வாழ் தமிழர்களின் ஆவணங்கள் என்று 1970கள், 1980கள் மற்றும் 1990 களில் உருவாக்கப்பட்டவையே நோர்வேயிய ஆவணகங்களில் (archive institution/ archive depot) உள்ளன. அவை «Redd Barna» (சிறுவர்களின் நலனை மையப்படுத்திய நோர்வேயிய தன்னார்வ அமைப்பு), «Innvandreretaten» (புலம்பெயர்வோர் நிர்வாகம்), «tolkeseksjonen» (பொழிபெயர்ப்புப் பிரிவு/ interpreting section), «Flyktning og Innvandreretaten» (அகதிகள் மற்றும் குடிவரவு சேவை) (குடிவரவு சேவை மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான செயலகம் ஆகியவற்றின் இணைப்பு). இதோடுContinue reading “′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 6″

What is «ஆவணம்» – 6

Preserving archival materials at archive depot/ archival institution The only available archive of Tamils at archival institutions is from the 1970s, ’80s and ’90s. They are archived after «Redd Barna » (Save the Children Norway – Norwegian NGO), «Innvandreretaten», (immigrant Administration ) «tolkeseksjonen» (interpreting section), «Flyktning og Innvandreretaten» (Refugee and the Immigration Service ) (aContinue reading “What is «ஆவணம்» – 6”

“தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்

16. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. “தமிழ் 1” என்பது நோர்வேயில் தாய்மொழி கல்விக்காக (morsmålsopplæring) நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல். இந்த பாடநூல் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நோர்வேயில் Kulturbro பதிப்பகம் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் இந்தநூல் திட்டத்தை நடாத்தியது. இது 1995 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பின்னர் 1997 ஆம்Continue reading ““தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்”

“Tamil 1” – first Tamil school book published in Norway

This post is based on the original Facebook post from 16th July 2020. “Tamil 1” is the first Tamil school book published in Norway for mother tongue education (morsmålsopplæring) at Norwegian governmental schools. This book was designed for year 1 students. The project was conducted by Kulturbro publisher in Norway with the economical support fromContinue reading ““Tamil 1” – first Tamil school book published in Norway”