தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம்

ஒரு கொள்கை ஆவணத்திற்கான கோரிக்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள மதிப்பிற்குரிய அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகளிற்கு. இது ஒரு தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம் குறித்த கொள்கை ஆவணத்திற்கான ஒரு தாழ்மையான வேண்டுகோள். வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணிகளைக் கொண்ட நிறுவனங்களான ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கும் அரசியல் கொள்கை ஆவணத்திற்கும் எந்த வகையில் தொடர்பு உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் வடகிழக்கு மற்றும் தென் இந்தியாவில்Continue reading “தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம்”

Tamil Nationhood and Tamil diasporic identity

Request for a policy document Dear political and coordinating organizations in the Tamil diaspora. This is a humble request for a policy document on Tamil nationhood and Tamil diasporic identity. You may ask how this request on a political policy document is related to archives, libraries, and museums, which are memory institutions to preserve historyContinue reading “Tamil Nationhood and Tamil diasporic identity”