“Remember me”

It is the 1st anniversary of DsporA Tamil Archive. On this day, we would like to remember the birth of this infant. «Everything we do is a story, that becomes our history. The story of this website started as a Facebook page, “Archive of Tamils in Norway”, on 23rd April 2020. It was meant toContinue reading ““Remember me””

«என்னை நினைவில் கொள்க»

இன்று DsporA தமிழ் ஆவணகத்தின் 1 வது ஆண்டு தினம். இன்நாளில் இந்த குழந்தையின் பிறப்பை நினைவு கூறுகிறோம். «எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. அதுவே எதிர்காலத்தில் எமது வரலாறாகின்றது. இந்த வலைத்தளத்தின் கதை 23. ஏப்ரல் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கமாக ஆரம்பித்தது. நோர்வே வாழ் தமிழர்களின் செயற்பாட்டில் உருவான வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் சேகரிக்கவும் ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டது. அத்துடன் நோர்வே நாடளாவிய ரீதியில்Continue reading “«என்னை நினைவில் கொள்க»”

Tamil women in Norway and their lives

By Pranaya Selva (13), Thanura Premakumar (13), Dinuja Sivalingam, Janushya Senthilkumar Happy International Women’s Day Women of the world deserve a future free from harm and violence; a future that’s peaceful with opportunities and equal rights. But Tamil women from Eelam (Sri Lanka) have to maintain a life with the wounds from war trauma. TheyContinue reading “Tamil women in Norway and their lives”

நோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும்

ஆங்கில ஆக்கம்: பிரணயா செல்வா (13), தனுரா பிரேமகுமார் (13), டினுயா சிவலிங்கம், யனுசியா செந்தில்குமார் சர்வதேச மகளீர் தின நல்வாழ்த்துக்கள் உலகப் பெண்கள் தீங்கு மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபட்ட எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள். அது வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகள் கொண்ட அமைதியான எதிர்காலம் ஆகும். ஆனால் ஈழத் தமிழ் பெண்கள் போர் அதிர்ச்சியிலிருந்து ஏற்பட்ட காயங்களுடன் ஒரு வாழ்வை வாழ்கின்றனர். புலம்பெயர்வின் விளைவாக அவர்கள் பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று, அவர்கள் தமது தொழில்Continue reading “நோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும்”

காகித / அனலாக் ஆவணங்களை ஒழுங்கு படுத்துங்கள்

Graphic: DTA, 2021 Graphic: DTA, 2021 உங்கள் காகித/ அனலாக் (paper/ analogue) ஆவணங்களை ஒழுங்குபடுத்தி பட்டியலிட இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி, புகைப்படம், ஏனைய வடிவில் உள்ள ஆவணப் பொருட்களாக இருக்கலாம். ஒரு ஆவணச் சேகரிப்பாளர் அல்லது ஆவண உருவாக்குனர் தமது ஆவணங்களைப் பட்டியலிடும் பொழுது பின் வரும் விடயத்தை கவனத்தில் கொள்க: ஒரு ஆவணத் தொடரின் மூல ஒழுங்கை (original order) மாற்றியமைக்காது பாதுகாக்க வேண்டும். ஏனெனில் ஆவணத்Continue reading “காகித / அனலாக் ஆவணங்களை ஒழுங்கு படுத்துங்கள்”

List your paper/analogue archive

Graphic: DTA, 2021 Graphic: DTA, 2021 Use this template to list all kinds of archival materials. They can be text-based, sound, video, photo, other materials. Note that the archive creator or the archive collector should not break the original order of the archive collection while doing the listing. It is a fundamental principle that theContinue reading “List your paper/analogue archive”

கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு

ரொறன்ரோ ஸ்கார்புரோ பல்கலைக்கழகத்தின் (University of Toronto Scarborough – UTSC) நூலக ஆவணகத்தில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) ஆவணகச் சேகரம் வெளியிடப்படுகின்றது. ஒரு மெய்நிகர் வெளியீடு வெள்ளிக்கிழமை 26 பெப்ரவரி 2021 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறவுள்ளது (Eastern Time – US & Canada). «பின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே.Continue reading “கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு”

S. J. V. Chelvanayakam archive collection launch in Canada

University of Toronto Scarborough (UTSC) is launching the S. J. V. Chelvanayakam (Samuel James Veluppillai Chelvanayakam) archive at the UTSC Library Archives. A virtual launch is held on Friday 26th February 2021 from 09:00am to 12:00pm (Eastern Time – US & Canada) «This event marks the launch of the archive of S. J. V. Chelvanayakam,Continue reading “S. J. V. Chelvanayakam archive collection launch in Canada”

நன்றியும் பாராட்டுகளும்: தமிழ் சமூகம் தம் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்க ஆர்வம்

இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02. பெப்ரவரி 2021 02. பெப்ரவரி 2021அன்று ஆவணம் பற்றிய முதலாம் இணையவழிச் சந்திப்பை புலம்பெயர் (DsporA) தமிழ் ஆவணகம் நோர்வே வாழ் தமிழ் சமூகத்திற்காக ஒழுங்கு செய்தது. நோர்வேயில் ஆவணங்களைப் பேணும் ஆறு நிறுவனங்களைப் (ஆவணகம், நூலகம், அருங்காட்சியகம்) பிரதிநிதித்துவப்படுத்தி 4 தலைப்புகளில் உரைகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் தொழிலாளர் இயக்கத்தின் ஆவணகம் மற்றும் நூலகம் (the archives and library of the labour movement/ Arbeiderbevegelsens Arkiv ogContinue reading “நன்றியும் பாராட்டுகளும்: தமிழ் சமூகம் தம் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்க ஆர்வம்”

Thank you and Congratulation: The Tamil community is keen to preserve its history

Online meeting 02nd February 2021 On 02nd February 2021, DsporA Tamil archive organised its first online meeting about archives for Tamil society in Norway. We had 4 speeches representing six preservation institutions in Norway. The archives and library of the labour movement (Arbeiderbevegelsens Arkiv og Bibliotek – ArbArk), City archive of Bergen (Bergen Byarkiv), CityContinue reading “Thank you and Congratulation: The Tamil community is keen to preserve its history”