Graphic by Maha
Author Archives: DiasporA Tamil Archives
பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு: முள்ளிவாய்க்கால்
ஒரு பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு (catablog) பக்கம் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்குச் சமர்ப்பணம். முள்ளிவாய்க்கால் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு (catablog) பக்கத்திற்கான தொகுத்தல் பணி 21. பெப்ரவரி 2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு (catablog) பக்கத்தின் முதன்மை தொகுப்பாளர்: மதுஷியா பிரபாகரன்.
Catablog: Mullivaykkal
A catablog page with resources dedicated to Mullivaykkal Tamil Genocide. The process of compiling for the catablog page of Mullivaykkal started on 21st February 2022. We welcome all contributions to developing this page further.
The main compiler of the Mullivaykkal catablog page: Mathushiya Pirabaharan.
Mullivaikal Genocide
Graphic by Tamil Youth Organisation (TYO)
முள்ளிவாய்க்கால் கஞ்சி
மே 2009க்குப் பின்னர், கஞ்சி எனும் உணவுப் பண்பாடு முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பில் உயிர் பிழைப்புக்கான அடையாள உணவாக மாறியுள்ளது – முள்ளிவாய்க்கால் கஞ்சி.
Mullivaykkal Kanji – Kanci
. After May 2009, the food culture of Kanci has become the symbolic food for the survival of the Mullivaykkal Tamil Genocide in May 2009 – Mullivaykkal kanci (முள்ளிவாய்க்கால் கஞ்சி).
Patriots Day of Tamil Eelam
19th April is the Patriots Day of Tamil Eelam; தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள். The day of the sacrifice of Annai Poopathi (Mother Poopathi) was chosen to dedicate and commemorate all patriots of Tamil Eelam.
En Folkehelt går bort i flodbølgen: Philominammah George, en politisk biografi
Biography of Philominamma George written by David C. Pugh.
Utstilling: Tamil-norske kvinner i en mannsdominert verden
Vi er DiasporA Tamil Archives (DTA) og vi jobber for å skape bevissthet rundt bevaring, overføring og formidling av tamilsk kulturarv. Vi er et nettbasert ressurssenter og samfunnsarkiv og jobber med dokumentasjon og bevaring av tamil-norsk migrasjonshistorie. I år har vi passert 2 års arbeid, og i den forbindelse ønsker vi å markere «Vår dag»Continue reading “Utstilling: Tamil-norske kvinner i en mannsdominert verden”
கண்காட்சி: ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DTA) ஆகிய நாம் தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கடத்தல் மற்றும் பரப்புதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாற்றுகிறோம். நாங்கள் ஒரு இணைய வழி வள மையம் மற்றும் சமூக காப்பகமாகச் செயல்படுகின்றோம். மேலும் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றை ஆவணப்படுத்துதல் மற்றும் பேணிப்பாதுகாத்தல் ஆகிய பணிகளையும் செய்கின்றோம். இந்த வருடம் 2 வருட பணியை கடந்துவிட்டோம். இதையொட்டி “ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” (Tamil-Norwegian women in a male-dominatedContinue reading “கண்காட்சி: ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்”
