முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்

ஆங்கில ஆக்கம்: மதுஷியா பிரபாகரன் மற்றும் சாம்பவி வேதானந்தன் நோர்வேயில் மே 18 நோர்வே நாடு முழுவதும் வாழும் தமிழர்களால் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. ஒஸ்லோவில், Jernbanetorget இலிருந்து பாராளுமன்றம் நோக்கி ஒரு நினைவு ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். நினைவு நாளில் அரசியல்வாதிகளின் உரைகள், பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவை நிகழும். ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் நாளாகவும், தமிழீழம் வாழ் தமிழர்கர்களால் சொல்ல முடியாத பிரச்சினைகளை முன்னிறுத்துவதற்கு அவர்களுக்கான குரலாக பயன்படுத்தும்Continue reading “முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்”

Memorial Day of Mullivaikkal Tamil Genocide

Written by: Mathushiya Pirabaharan and Sambavi Vethananthan 18th May in Norway In Norway, the day is commemorated by Tamils ​​all over the country. In Oslo, it is common to have a Memorial procession from Jernbanetorget towards the Storting. Memorial Day includes speeches from politicians, songs and dance. The day is seen as a day to remember theContinue reading “Memorial Day of Mullivaikkal Tamil Genocide”