வாய்மொழி வரலாறு

வாய்மொழி வரலாறு எதிராக ஒலி-, ஒளி- அல்லது எழுத்துரு அடிப்படையிலான ஊடக தயாரிப்புகள்

  • வாய்மொழி வரலாற்றுப் பதிவானது நேர்காணப்படும் நபருக்கு முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட நேர வரம்பு இல்லாமல் சுதந்திரமாக பேச அனுமதிக்கிறது. எனவே வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வுகளை எடுக்கலாம். பொதுவாக ஒரு அமர்வு 1,5 – 2 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம்.
  • வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் ஒரு வரலாற்றை பதிவு செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கக்கூடாது. இக்கூறு வாய்மொழி வரலாற்றை ஒரு பத்திரிகை/ ஊடக அல்லது பொழுபோக்கு/ வர்த்தக நோக்க நேர்காணலில் இருந்து வேறுபடுத்துகின்றது. இந்த வகையான நேர்காணல்கள் ஒரு வரையறுக்கப்பட்ட நேர வரம்பிற்குள் குறிப்பிட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டிருக்கும். அவை பொதுவாக தொகுக்கப்பட்ட ஊடக தயாரிப்புகளாகின்றன.
  • மறுபுறம், வாய்மொழி வரலாறு ஒரு சாதாரண ஒலி அல்லது ஒளிப் பதிவு ஆகும். உதாரணமாக, ஒரு பேரன்/ பேத்தி தனது வாழ்க்கை வரலாற்றுக் கதையை தனது பேரக்குழந்தைகளுக்குச் சொல்வதாக இருக்கலாம். எனவே வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் சில நிமிடங்கள் முதல் பல மணிநேரங்கள் வரை இருக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: