வாய்மொழி வரலாறு

வாய்மொழி வரலாறு: வடிவங்கள்

ஒலி மற்றும் ஒளி
எழுத்துரு:

நேர்காணப்பட்ட நபரே தனது தனிப்பட்ட நினைவுகளையும் அனுபவங்களையும் எழுதலாம், ஆனால் இது வாய்மொழி வரலாறு என்ற வகைப்படாது.
கையால் எழுதப்பட்ட தனிப்பட்ட நினைவுகள் வெவ்வேறு வழிகளில் ஆவணப்படுத்தலாம்:

  • கையால் எழுதப்பட்ட தாள்கள் இயற்பியல் (physical) களஞ்சியங்களில் ஒரு இயற்பியல் ஆவணமாக (physical archive) ஆவணப்படுத்தலாம்.
  • கையால் எழுதப்பட்ட தாள்கள் மின் வருடப்பட்டு (scan) எண்ணிமமயமாக்கலாம் (digitalisation). எண்ணிமக் கோப்பை எண்ணிமக் களஞ்சியத்தில் ஆவணப்படுத்தலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: