ஆவணங்கள் வரலாறு, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஆதார மூலங்கள்

14. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. NDLA உயர்நிலை பள்ளி மாணவர்கள் (videregående skole elever) பயன்படுத்தும் நோர்வே தேசிய டிஜிட்டல் கற்றல் அரங்கம் ஆகும். இங்கு, 1988 ஆம் ஆண்டு NRK (நோர்வேஜிய தேசிய தொலைக்காட்சி) அன்ரெனி இராஜேந்திரத்தை நேர்கண்டு உருவாக்கிய ஒலியொளிப்பட அறிக்கையை NDLA பயன்படுத்தியுள்ளது. அன்ரெனி இராஜேந்திரம் யாழ்ப்பாணத்திலிருந்து ஈருருளியில் பயணம் செய்தார். கடல் மற்றும் மீன்பிடித்தல் பற்றிய கல்வி அறியவைப் பெறContinue reading “ஆவணங்கள் வரலாறு, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஆதார மூலங்கள்”

lokalhistoriewiki.no இல் நோர்வேயிய-தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று வேலைத்திட்டம்

“நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களால் எவ்வாறு நோர்வேயில் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி அடைந்தது” என்ற கருப்பொருளில் ஓர் நூல் திட்டத்தை பகீரதி குமரேந்திரன் 2017ம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார். இது நோர்வேயில் உள்ள தமிழர்களின் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த அவரால் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டம் தொடர்பாக நோர்வேயிய தேசிய நூலகத்தின் நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்துடன் (The Norwegian Institute of Local history / Norsk lokalhistorisk institutt – NLI) 2018ம்Continue reading “lokalhistoriewiki.no இல் நோர்வேயிய-தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று வேலைத்திட்டம்”

Norwegian-Tamil culture and history project at lokalhistoriewiki.no

In 2017, Baheerathy Kumarendiran started on a book project under the topic of “how Tamil language education was developed in Norway by Tamils who migrated to Norway“. This project was started as an independent and private project to document the local history of Tamils in Norway. In that conjunction, she came in contact with TheContinue reading “Norwegian-Tamil culture and history project at lokalhistoriewiki.no”

′′ஆவணம்” என்றால் என்ன? – 1

13. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. அனைவருக்கும் வணக்கம், கடந்த ஓரிரு வருடங்களாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆவணக்காப்பு பற்றிய ஒர் புதிய அதிர்வலை அல்லது ஒரு பொதுச் சிந்தனை காணப்படுகின்றது. அவர்கள் பல்வேறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கதைகளை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற தூண்டுதலுக்கு உள்ளாக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் தங்கள் கதைகளை பாதுகாக்கவும்Continue reading “′′ஆவணம்” என்றால் என்ன? – 1″

What is «ஆவணம்»? – 2

This post is based on the original post at the Facebook page, “Archive of Tamils in Norway”, on 16th June 2020. Why do Tamils lack knowledge or awareness about the archive?Archaeological evidence from Keezhadi dates the Sangam era and the Tamil script “Tamil-Brahmi” around 300 years further back than 3rd Century BC. That means thatContinue reading “What is «ஆவணம்»? – 2”

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 3

21. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. ஏன் தமிழ் அமைப்புகள் பதிவுகளை உருவாக்க வேண்டும்? பயணத்தின் போது கப்பலில் இருந்த புகைப்படக் கலைஞன் ஓலே ஃப்ரைல் பேக்கர் (Ole Friele Backer). (மூலத்தலைப்பு, திகதி 04.07.1944). புகைப்படக் கலைஞர் அறியப்படவில்லை, NTBs krigsarkiv, RA/PA-1209/U/Uk/0223. பதிவேடு என்பது ஒரு நிறுவன கட்டமைப்பின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமை ஆகும்.ஒருContinue reading “′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 3″

What is «ஆவணம்»? – 3

This post is based on the original post on the Facebook page, “Archive of Tamils in Norway”, on 21st June 2020. Why should Tamil organisations keep records? Photographer Ole Friele Backer was on board the ship during the voyage. (Original caption, dated 04.07.1944). Unknown photographer, NTBs krigsarkiv, RA/PA-1209/U/Uk/0223. Record keeping is a systematic way of keepingContinue reading “What is «ஆவணம்»? – 3”

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 4

25. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. ஆவணப் பொருட்கள் (archival materials) என்றால் என்ன? நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, ஒரு ஆவணம் என்பது «எதிர்கால வாசிப்பிற்காக, கேட்டலுக்காக, காண்பிப்பிற்காக அல்லது பரிமாற்றத்திற்காக ஒரு ஊடகத்தில் பதியப்படும் தர்க்கரீதியாக வரையறுக்கப்பட்ட தகவல்கள்» (“ei logisk avgrensa inforasjonsmengd som er lagra på eit medium for seinare lesing, lyding,Continue reading “′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 4″

What is «ஆவணம்»? – 4

This post is based on the original post on the Facebook page, “Archive of Tamils in Norway”, on 25th June 2020. What is archival material? According to Norwegian archival law, a document is a logically defined amount of information stored on a medium for later reading, listening, displaying or transmission (“ei logisk avgrensa informasjonsmengd somContinue reading “What is «ஆவணம்»? – 4”

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 5

03. யூலை 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. எந்த பதிவுகள் ஆவணம் ஆகின்றன? அனைத்துப் பதிவுகளும் ஆவணப் பொருளாக இருக்காது. அடிப்படையில், ஒரு பரிவர்த்தனை அல்லது செயல்முறையின் விளைவாக உருவாக்கப்பட்ட பதிவே ஒரு ஆவணப் பதிவாகிறது.இதை ஓர் தமிழ் அமைப்புச் சூழலில் பார்த்தால்:ஒரு ஆண்டு விழாவை ஏற்பாடு செய்ய ஒரு அமைப்பு (organisation) முடிவு செய்துள்ளது. அமைப்பின் வளர்ச்சியைக் கொண்டாடும் விதமாகContinue reading “′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 5″