Published Tamil books at Norwegian libraries

On 19th July 2020, Vaseeharan Sivalingam contacted DsporA Tamil Archive and shared a common concern. He is the second generation of migrated Tamil from Eelam, who is a poet and the founder of Vaseeharan Creations Sivalingam and Norway Tamil Film Festival.Tamils in Norway, as well as around the world, have published many books and otherContinue reading “Published Tamil books at Norwegian libraries”

From Ceylon to Aukra

The Norwegian newspaper clipping covers two Tamil work immigrants from Ceylon (nowadays Sri Lanka) to “Aukra Bruk” in 1973. “Aukra Bruk” is a shipyard on the island of Gossen in Aukra municipality in Møre and Romsdal county in Norway. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture is from the archive of the newspaper, “TidensContinue reading “From Ceylon to Aukra”

சிலோனிலிருந்து ஔக்ரா வரை

1973 ஆம் ஆண்டு சிலோனிலிருந்து (இன்று இலங்கை) “Aukra bruk” இற்கு வந்த இரண்டு தமிழ் தொழிலாளர்களைப் பற்றி இந்த நோர்வேயிய செய்தித்தாள் நறுக்கு பேசுகின்றது. “Aukra bruk” என்பது ஒரு கப்பல் கட்டும் தளம் ஆகும். அது மோரே மற்றும் றும்ஸ்டால் எனும் (Møre and Romsadal) மாகாணத்தில், ஔக்ரா (Aukra) எனும் நகராட்சியில் உள்ள கோஸ்சன் (Gossen) எனும் தீவுவில் அமைந்துள்ளது. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture isContinue reading “சிலோனிலிருந்து ஔக்ரா வரை”

உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்

08. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. இன்று எமது ஒவ்வொரு செயற்பாடும் எதிர்காலத்தின் வரலாறாக அமையும். நமது உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி எழுதுவதற்கு ஒருவர் வரலாற்றாசிரியராகவோ அல்லது ஆய்வாளராகவோ இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. உள்ளூர் வரலாறு சார்ந்த உங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் உங்களால் மட்டுமே எழுத முடியும். இப்பொழுது நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனம் (The Norwegian Institute of Local history /Continue reading “உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்”

Prosjekt om norsk-tamilsk kultur og historie på Lokalhistoriewiki

This post is based on the original post on the Facebook page on 08th July 2020. Alt vi gjør i dag blir fremtidens historie. En må ikke være en historiker eller forsker for å dokumentere og skrive vårt lokal historie. Det er kun du som kan skrive og dele dine minner og erfaringer om detContinue reading “Prosjekt om norsk-tamilsk kultur og historie på Lokalhistoriewiki”

பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு

27. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. பேர்கனில் உள்ள ஒர் தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தை வெள்ளிக்கிழமை, 26 யூன் 2020, அன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அவர்கள் தமது ஆவணங்களை காப்பகப்படுத்துவதற்காக ஒர் முயற்சிக்கு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.அங்கு சென்ற அமைப்பின் பிரதிநிதியை ஒரு ஆவணக்காப்பாளர் வரவேற்றுக் கொண்டார். அந்த ஆவணக்காப்பாளர்Continue reading “பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு”

Tamil organisation visits Bergen city archive

This post is based on the original post from 27th June 2020 on the Facebook page, “Archive of Tamils in Norway”. DsporA Tamil Archive is glad to share with you that a Tamil organisation in Bergen (Norway) has taken the initiative to give a chance to visit the Bergen city archive on Friday 26th JuneContinue reading “Tamil organisation visits Bergen city archive”

NUDPAM

Photos: Yarlini Devairakkam´s personal archives “NUDPAM” (நுட்பம்- meaning “The technique”) was an annual publication by the “Tamil Student Club Trondheim, Norway”. DsporA Tamil Archive received the 1998 edition of the publication as photos from Yarlini Devairakkam who has been a student at the University in Trondheim in the 1990s. There were altogether published a coupleContinue reading “NUDPAM”

நுட்பம்

படங்கள்: யாழினி தேவ இரக்கம், தனிநபர் சுவடிகள் சேகரம் (personal archives) “நுட்பம்” (NUDPAM – meaning “The technique”) எனும் ஆண்டு மலர் “தமிழ் மாணவர் கழகம் துரண்யம், நோர்வே” எனும் ஓர் அமைப்பால் வெளியிடப்பட்டது. 1998 ஆம் அண்டு வெளியிடப்பட்ட பதிப்பின் புகைப்படங்களை யாழினி தேவ இரக்கம் DsporA Tamil Archive க்கு அனுப்பி வைத்தார். அவர் 1990-களின் துரண்யம் பல்கலைக்கழக மாணவராவார். மொத்தமாக ஒரு சில பதிப்புகள் வெளியிடப்பட்டன. 1980 களின் பிற்பகுதியில்,Continue reading “நுட்பம்”

“தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்

16. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. “தமிழ் 1” என்பது நோர்வேயில் தாய்மொழி கல்விக்காக (morsmålsopplæring) நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல். இந்த பாடநூல் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நோர்வேயில் Kulturbro பதிப்பகம் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் இந்தநூல் திட்டத்தை நடாத்தியது. இது 1995 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பின்னர் 1997 ஆம்Continue reading ““தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்”