பாலா மற்றும் பாலு: இரண்டு ஆவணப்படுத்தல் தளங்கள்

antonbalasingham.comபாலு மகேந்திரா நூலகம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு ஆவணப்படுத்தல் மற்றும் பரவலாக்கல் தளங்கள் அறிமுகமாகியுள்ளன.ஒன்று antonbalasingham.com. அடுத்தது பாலு மகேந்திரா நூலகம். இவ்விரு தளங்களையும் DsporA இணையத்தளத்தில் பட்டியலிட்டுள்ளோம்.https://dspora.no/archive-collection-of-tamils-tamil/https://dspora.no/archive-library-museum-tamil/ antonbalasingham.com இந்த இணையத்தளத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்கள் மற்றும் செவ்விகள் ஆகிய ஆவணங்களின் எண்ணிமப் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தளம் 14.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.www.antonbalasingham.com பாலு மகேந்திரா நூலகம் ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு.Continue reading “பாலா மற்றும் பாலு: இரண்டு ஆவணப்படுத்தல் தளங்கள்”

Bala and Balu: two documentation platforms

antonbalasingham.comBalu Mahindra Library Two documentation and dissemination platforms were introduced in December 2020.One is antonbalasingham.com. The other is Balu Mahindra Library. We have listed these two sites at the DsporA website.https://dspora.no/archive-collection-of-tamils-tamil/https://dspora.no/archive-library-museum-tamil/ antonbalasingham.com This website contains digital dissemination of the archival works and interviews of “Voice of the Nation” Anton Balasingham. This site was started onContinue reading “Bala and Balu: two documentation platforms”