வாய்மொழி வரலாறு

வாய்மொழி வரலாறு: நிறுவனங்கள்

Aavanaham.org
Minner.no

Minner.no பல்வேறு வகையான நேர்காணல்கள் மற்றும் எழுதப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்க, பேணிப் பாதுகாக்க மற்றும் பரவலாக்க ஒரு எண்ணிமச் சூழலை உருவாக்குகின்றது. இங்கு பேணிப் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் பல்வேரு நபர்களின் அறிவையும் அனுபவங்களையும் எடுத்துரைகின்றது. Minner.no இன் கூற்றுப்படி, இக்கருவி வளர்ச்சியில் உள்ளது. மேலும் Minner.no சிறந்த ஏற்பாடுகளை எளிதாக்குவதற்கு நீண்ட கால முன்னோக்குடன் செயற்படுகின்றது:

  • தனிப்பட்ட நபர்கள் தங்களது சொந்த அனுபவங்களை கடத்தவும் – மற்றவர்களின் அனுபவங்களில் பங்கேற்கவும்
  • பண்பாட்டு நிறுவனங்கள் சமூகத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்து சேகரிக்க பொதுமக்களிற்கு அழைப்பு விடுக்கவும்
  • பல்வேறுபட்ட மக்கள் தங்களது சொந்த வாழ்க்கையையும் வாழ்க்கை நிலைமைகளையும் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் (audience), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்கவும்
Memoar – வாய்மொழி வரலாற்றிற்கான நோர்வேயிய அமைப்பு (Memoar – Norwegian organisation for oral history)
Memoar இன் ஒரு பரவலான அழைப்பு


Leave a comment