அழைப்பிதழ்: நோர்வே-தமிழ் உள்ளூர் வரலாற்றை எழுதுவதற்கு பங்களிக்கவும்

நோர்வேயில் உள்ள தமிழ் அமைப்புகளுக்கு வணக்கம்

நோர்வே தேசிய நூலகத்தில் இயங்கும் Lokalhistoriewiki.no இல் ஒரு தமிழ் செயல்திட்டம் நடைபெற்று வருகின்றது.
அது «Et mangfold av historier – norsk-tamilenes historie» (ஒரு பன்முகம் மிக்க கதைகள் – நோர்வேயிய தமிழர்களின் வரலாறு) ஆகும்.
இத்திட்டத்திற்கான பணிக்குழுவின் சார்பில் நாம் உங்களிற்கு ஒரு அழைப்பிதழை அனுப்ப முற்படுகின்றோம்.

இந்த அழைப்பிதழின் மூலம், உங்களுடன் இணைந்து ஒரு இணையவழி / நேரடிச் சந்திப்பு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிய விரும்புகிறோம். நோர்வே-தமிழ் உள்ளூர் வரலாற்றில் பல்வேறு தலைப்புகளைப் பற்றி நோர்வேயிய மொழியில் எழுதக்கூடிய இளம் மற்றும் வயது வந்த பெண்கள் மற்றும் ஆண்களுடன் ஒரு தகவல் சந்திப்பை நடத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
உங்களது தொடர்பை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.

அழைப்பிதழ்
புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: