தமிழ்
அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய திரு திருமதி சந்தியாப்பிள்ளையின் நினைவுப் பதிவு
அமரர் திரு அன்ரனி இராஜேந்திரம் அவர்களிடமிருந்து எமக்கு கிடைத்த சுவையான அனுபவங்களை மிகவும் சுருக்கமாக அவரது 90 வது வயது நினைவு ஆண்டில் பதிவு செய்வதில் நாம் மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.
1973 ம் ஆண்டில் நாம் பிறந்த நாட்டை, உறவுகளை, நண்பர்களை விட்டு; மாறுபட்ட கலை, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளை அறிந்திராத நோர்வே நாட்டில் பேர்கன் நகரத்திற்கு புலம்பெயர்;ந்த முதல்நாள் தொட்டு நாம் தனித்துவமாக வாழ தொடங்கும் வரை எமக்கு அறிவுரைகளையும், ஆறுதல்களையும் வழங்கி, மனிதநேயத்தை ஆழமாக நேசித்த ஓர் சிறந்த மனிதர்.
இவரை குட்டி அங்கிள் என்று அன்புடன் அழைப்போம். அங்கிள் என்ற சொல்லுக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்.
இவர் எமக்கு தந்த அன்பையும் ஆறுதல்களையும் என்றும் மறவாத அன்பு உள்ளங்கள், திரு திருமதி சந்தியாப்பிள்ளை.
(ஷெரீன் மற்றும் பாக்கியராசா)
15.06.2022
பேர்கன்
English
Mr & Mrs Santhiapillai´s memory of Antony Rajendram
We are delighted to record the wonderful experiences we had from late Mr. Antony Rajendram on his 90th birth anniversary.
In 1973 we left the country of our birth, relatives and friends. A great man who deeply loved humanity, and gave us advice and comfort since we moved to Bergen city in Norway, where it was different art, culture and lifestyles until we started living independently.
We fondly call him Kutty uncle. He lived as an example of the word uncle.
Mr & Mrs Santhiapillai, we are the souls who never forget the love and comfort you gave us.
(Sherrene & Packiarasa)
15.06.2022
Bergen
Norsk
Ektepar Santhiapillais minne om Antony Rajendram
Vi er veldig glade for å registrere de fine opplevelsene vi hadde fra Antony Rajendram på hans 90-års fødsels jubileum.
I 1973 forlot vi fødelandet vårt, slektninger og venner. En stor mann som var dypt glad i menneskeheten, ga oss råd og trøst helt siden vi flyttet til Bergen i Norge, hvor vi ikke kjente til dens kunst, kultur og livsstil, og frem til vi begynte å leve selvstendig.
Vi kaller ham gjerne Kutty uncle. Han levde som et eksempel for ordet onkel.
VI er ekteparret Santhiapillai som aldri glemmer kjærligheten og trøsten du ga oss.
(Sherrene & Packiarasa)
15.06.2022
Bergen

Read the memory narrative in Norwegian at Lokalhistoriewiki.no at Norway National Library.
Visited 07th September 2022.
புதுப்பிப்பு│Update: 07.09.2022