நிறைகுடம்

நிறைகுடம் என்றால் நிறைவான பானை என்று பொருள்படும். இது தமிழ் பண்பாட்டில் மங்களகரமான வரவேற்புப் பொருட்களில் ஒன்றாகும், இது எதிர்கால வெற்றியைப் பிரதிபலிக்க பயன்படுத்தப்படும் ஒரு அடையாளக் குறியீடு ஆகும். நிறைகுடம் என்பது தண்ணீர் நிரம்பிய ஒரு பானை ஆகும். குடத்தின் வாயில் மாவிலைகள் வைத்து, அதன்மேல் முடி சீவிய தேங்காய் ஒன்று வைக்கப்படும். இது நோர்வே உட்பட உலகம் முழுவதும் தமிழ் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் மத விழாக்களில் வரவேற்பு மேசையாகப் பயன்படுத்தப்படுகிறது. வரவேற்பு மேசையில்Continue reading “நிறைகுடம்”