
தலைப்பு│Title: Prosjektkontor i Karainagar
ஆங்கில தலைப்பு│ English title: Project office in Karainagar
ஆக்குனர்│Creator: Kjetil Are Bakke
இடம்│Location: Karainagar, Sri Lanka
ஆக்கப்பட்டது│Created: Autumn 1968
பங்களிப்பாளர் புகைப்பட கலைஞர்│Contributor photographer: Kjetil Are Bakke
வெளியீட்டாளர்│Publisher:
பங்களிப்பாளர்│Contributor: Kjetil Are Bakke
சமர்ப்பிக்கப்பட்ட திகதி│Date submitted: 13/06/2022
களஞ்சியம்│Repository: DiasporA Tamil Archives
பொருட்துறை│Subject: Project office. Cey-Nor Development Project. Karainagar. Sri Lanka. Eelam. Antony Rajendram. Kjetil Are Bakke. Karin Irene Bakke.
விவரிப்பு│Description:
The project office in Karainagar. Antony leads the planning meeting with the team leaders.
வடிவமைப்பு│Format: JPEG, 2760 × 1840 pixels
வகை│Type: Camera with slides (digitized)
மொழி│Language:
உரிமம் │Rights: CC BY-SA 4.0. Credit: Kjetil Are Bakke
உறவு│Relation: Cite this material according to the appropriate referencing style.
Antony Rajendram 90th Birth Anniversary collection by DiasporA Tamil Archives.
அடையாளம்காட்டி│Identifier:
உள்ளக அடையாளம்காட்டி│Local identifier: 452_22_01-01
பொறுப்புத் துறப்பு │DISCLAIMER
தமிழ்ச் சமூகத்தில் சுவடிகளின் (ஆவணம்) பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட சுவடிகள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட சுவடிகள் உள்ளன. இதனால் எண்ணிமப் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவில் (catablog) வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய சுவடிகளைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளன.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை தொகுப்பது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.
Due to the lack of or fragmented archives or limited access to archives in Tamil society, it has been challenging to access available sources that can support the digital catablog.
In this situation, compiling the history of the Tamil diaspora will be a dynamic process that may change its shape and be updated over time. Thus, we welcome the public to provide feedback with verifiable sources in the case of need for correction in the factual information on this website.
புதுப்பிப்பு│Update: