Emil Gabriel’s memory of Antony Rajendram

தமிழ்

அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய எமில் கேப்ரியலின் நினைவுப் பதிவு

நான் அமரர் அந்தோணி ராஜேந்திரம்  அவர்களின் அக்காவின் மகன். எனது சிறுவயது முதல் மாமாவின் அனைத்து விதமான செயல்பாடுகளை கவனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. என்ன வியக்க வைத்த செயல்களில் ஓன்று அவரின் நாட்டுப்பற்று  மற்றும் எதையும் தொலை நோக்குடன் அணுகும் முறை. அவருடன் பலமுறை கலந்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எமது நாட்டின், குறிப்பாக இளையவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயல்கள் குறித்து பல கருத்துக்களை முன்வைப்பார். அதோடு நின்று விடாமல் அதனை செயல்படுத்தியும்  காட்டினார். எமது இளையவர்களுக்கு நோர்வேயை அறுமுகப்படுத்தி இந்நாட்டின் சாதக, பாதக நிலைமைகளை எடுத்து கூறி விருப்பமுள்ள பல இளையவர்கள்  நோர்வே  வருவதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்.

எமது நாட்டின் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் வகையில் நோர்வே அரசின் அனுசரணையுடன் இலங்கையில், சீனோர் (CEYNOR) என்ற மீன்பிடி அபிவிருத்தி நிறுவனத்தை அமைத்து அதன் மூலம் எமது மக்கள் பல பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்.

இவரது நோர்வே  வருகையால், நோர்வே  என்ற நாடு தமிழர் மத்தியில் படிப்புக்கும், வேலைக்கும் மற்றும் எதிர்கால நலனுக்கும் சிறந்த நாடு என்று அறியப்பட்டு இங்கு வந்தவர்கள் பல நூறு பேர். நோர்வே வாழ் தமிழர்களின்   இன்றய அமைதியான வாழ்வுக்கு முதல் அடிக்கல் நாட்டியவர் அமர் அந்தோணி ராஜேந்திரம் .

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இவரின் ஐரோப்பாவை தேடிய இருசக்கர வாகன பயணம் இன்றும் நம்மால் நம்பமுடியாத  செயல்களில் ஓன்று. இந்நாளில்  தொழில் நுட்பம் நிறைந்த காலங்களில் கூட நாம் அஞ்ச கூடிய பயணம் ஆனால் சுமார் எழுபது வருடங்களுக்கு முன்னால் அவரால் நினைக்க  முடிந்தது. அதை செயல்படுத்தவும்  முடிந்தது என்று எண்ணும்போது அவரின்  துணிச்சல் மற்றும் அறிவு மிகவும் போற்றுதலுக்கு உரியது. இதை கொண்டு தமிழராகிய நாம் பெருமை கொள்ளவேண்டும்.

இச்சிறுமடலில் அவரின் அனைத்து நற்காரியங்களை  பட்டியலிடுவது என்பது கடினம். நோர்வேயில் தமிழ் உள்ளவரை, தமிழர்கள் உள்ள வரை அவர் செயல்பாடுகள் பேசப்படும். அதன் மூலம் அவர் மரணிக்கவில்லை எம்மோடு  வாழ்ந்து கொண்டு இருக்கிறார், என்றும் வாழ்வார். மனதால் தமிழர்கள் நலனில் அக்கறைகொண்டு உழைத்தவர்களுக்கு ஏது மரணம் ஏனனில் அவர்கள் காலமானார்கள். காலம் கடந்தும் அவர்கள் வரலாறாவார்கள் . இதை எமது அடுத்த தலைமுறை மிக சிறப்பாக செய்கிறார்கள், என்றும் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன், நன்றியுடன் அன்பு கலந்த வணக்கங்கள்.

எமில் கேப்ரியல்
15 . 06 . 2022
ஸ்டாவன்கர்


Norsk

Emil Gabriels minne om Antony Rajendram

Jeg er Antony Rajendrams nevø. Det er en stor glede å ha hatt muligheten til å observere alle de forskjellige aktivitetene til min onkel siden min barndom. En av tingene som var overraskende ved ham var hans patriotisme og visjonære tilnærming til hva som helst. Hver gang jeg får en sjanse til å samhandle med ham, vil han presentere mange ideer om aktivitetene for å forbedre økonomien i landet vårt, spesielt for ungdommer. Han stoppet ikke der og viste hvordan det skulle gjennomføres. Han var hovedgrunnen for mange unge som ønsket å komme til Norge ved å introdusere Norge for våre unge og fortelle dem fordeler og utfordringer i dette landet.

For å forbedre fiskeindustrien i landet vårt, med sponsing av den norske regjeringen, etablerte han Cey-Nor prosjektet. Det var et fiskeriutviklingsselskap på Sri Lanka som skapte sysselsetting for mange av våre folk.

På grunn av hans besøk til Norge er Norge kjent som det beste landet for studier, arbeid og fremtidig velferd blant tamiler og dermed kom mange hundre mennesker hit. Antony Rajendram la den første grunnsteinen for det fredelige livet til norsk tamilere.

For å være mer spesifikk, er hans motorsykkelreise på leting etter Europa fortsatt noe av det mest utrolige vi kan tenke oss i dag. En reise vi gruer oss til selv i dagens teknologisk avanserte tidsalder. Men han kunne bare forestille seg for rundt sytti år siden. Hans tapperhet og kunnskap er beundringsverdig med tanke på at han var i stand til å gjennomføre det. Vi som tamilere bør være stolte av dette.

Det er vanskelig å liste opp alle hans dyder i denne korte teksten. Så lenge det er tamil i Norge, så lenge det finnes tamiler i Norge, vil hans aktiviteter bli snakket om. Gjennom det døde han ikke, men lever med oss ​​og vil leve for alltid. Hva er døden til de som brydde seg om tamilenes velferd fra deres hjerte? Ettersom tiden går, blir de en historie. Med håp om at vår neste generasjon gjør dette veldig bra og vil fortsette å gjøre det, min hilsener med takknemlighet og kjærlighet.

Emil Gabriel
15.06.2022
Stavanger


English

Emil Gabriel´s memory of Antony Rajendram

I am Antony Rajendram’s nephew. It is a great pleasure to have had the opportunity to observe all the various activities of my uncle since my childhood. One of the things that were surprising about him was his patriotism and visionary approach to anything. Whenever I get a chance to interact with him, he will present many ideas about the activities to improve the economy of our country, especially for youths. He did not stop there and showed how it should be carried out. He was the main reason for many young people who wanted to come to Norway by introducing Norway to our young people and telling them about the advantages and challenges of this country.

In order to improve the fishing industry in our country, he established the Cey-Nor project with the Norwegian government’s sponsorship. It was a fishery development company in Sri Lanka that created employment for many of our people.

Due to his visit to Norway, Norway became known as the best country for studies, work and future welfare among Tamils ​​and thus many hundreds of people, who came here. Antony Rajendram laid the first foundation for the peaceful life of Norwegian Tamils.

To be more specific, his motorcycle journey in search of Europe remains one of the most incredible things we can imagine today. A journey we dread even in today’s technologically advanced age. But he could only imagine about seventy years ago. His bravery and knowledge are admirable considering that he could carry it out. We as Tamils should be proud of this.

It is difficult to list all his good deeds in this short text. As long as there is Tamil in Norway, as long there are Tamils ​​in Norway, his activities will be talked about. Through it, he did not die, but lives with us and will live forever. What is the death of those who cared for the welfare of Tamils ​​from their heart? As time passes, they become history with the hope that our next generation does this very well and will continue to do so, my regards with gratitude and love.

Emil Gabriel
15.06.2022
Stavanger


Read the memory narrative in Norwegian at Lokalhistoriewiki.no at Norway National Library.
Visited 08th September 2022.புதுப்பிப்பு│Update: 08.09.2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: