Emil Gabriel’s memory of Antony Rajendram

தமிழ் அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய எமில் கேப்ரியலின் நினைவுப் பதிவு நான் அமரர் அந்தோணி ராஜேந்திரம்  அவர்களின் அக்காவின் மகன். எனது சிறுவயது முதல் மாமாவின் அனைத்து விதமான செயல்பாடுகளை கவனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. என்ன வியக்க வைத்த செயல்களில் ஓன்று அவரின் நாட்டுப்பற்று  மற்றும் எதையும் தொலை நோக்குடன் அணுகும் முறை. அவருடன் பலமுறை கலந்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எமது நாட்டின், குறிப்பாக இளையவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்Continue reading “Emil Gabriel’s memory of Antony Rajendram”