Lokalhistoriewiki.no இல் நோர்வேயிய தமிழ் செயற்திட்டம்

2016ம் ஆண்டு உமாபாலன் சின்னத்துரை எழுதிய “நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்” (Tamilenes liv og historie i Norge 1956-2016) எனும் நூல் தமிழிலும் நோர்வேயிய மொழியிலும் வெளியானது. இந்த நூல் தமிழில் 688 பக்கங்களும், நோர்வேயிய மொழியில் 184 பக்கங்களும் கொண்டுள்ளது. நூலின் இரு பதிப்புகளிலும் உள்ள உள்ளடக்கம் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வரலாறும் பண்பாடும் (historie og kultur), பல்துறை முன்னோடிகள் (Allsidige pionerer) மற்றும் தமிழ் சார்ந்த முயற்சிகள் (Tamilbaserte initiativer). இதில்Continue reading “Lokalhistoriewiki.no இல் நோர்வேயிய தமிழ் செயற்திட்டம்”

Norwegian-Tamil Project at Lokalhistoriewiki.no

“Tamilenes liv og historie i Norge 1956-2016” (Life and history of Tamils in Norway 1956-2016; நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்) was written by Umapalan Sinnadurai and published in 2016. This book has 688 pages in the Tamil version and 184 pages in the Norwegian version. The content in both versions of the book is divided into threeContinue reading “Norwegian-Tamil Project at Lokalhistoriewiki.no”

“ஆவணப்படுத்தல்”: ஒரு குழப்பமான தமிழ் சொல்லா?

ஆக்கம் நளாயினி இந்திரன் மற்றும் பகீரதி குமரேந்திரன் எங்கள் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும்; எங்கள் இலக்கை அடைவதற்கும் நாம் பயன்படுத்தும் சொற்களை வரையறுப்பது அடிப்படை ஆகின்றது. ஒரு சொல் வரையறுக்கப்படாதபோது, ​​அது எங்கள் செயல்பாடுகளை குழப்பி சிதறடிக்கச் செய்யும். ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் (archiving) தொடர்பான சில தமிழ் சொற்களஞ்சியங்களை இங்கே விளக்க முயற்சிக்கிறோம். ஒரு சொல்லின் பொருள் ஒரு சமூகத்தின் புவியியல் இருப்பிடம், மொழியியல் வரலாறும் பாரம்பரியமும், சமூகத்தின் வரலாறும் பாரம்பரியமும், சமூக அமைப்புContinue reading ““ஆவணப்படுத்தல்”: ஒரு குழப்பமான தமிழ் சொல்லா?”

“ஆவணப்படுத்தல்” (AAVANAP PADUTHAL): A CONFUSING TAMIL TERM?

By Nalayini Indran and Baheerathy Kumarendiran It is fundamental to define the terms we use to make our process and practice meaningful and focused to gain our goal. When a term is undefined, it will confuse and diffuse our activities. Here we are trying to explain a few Tamil vocabularies related to documentation and archive. Continue reading ““ஆவணப்படுத்தல்” (AAVANAP PADUTHAL): A CONFUSING TAMIL TERM?”