தமிழ் சமூகத்தின் வரலாற்றை ஒருங்கிணைக்க பங்களியுங்கள்

தமிழ். English. வீக்கி தகவல் சந்திப்பு – 05 டிசம்பர் 2022 Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ்த் செயல்திட்டச் செயற்பாட்டாளர்கள் இருவர் நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழுவிற்கு PowerPoint விளக்கக்காட்சியை வழங்கினர். அக்கூட்டத்தின் முடிவில், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு 2023 சனவரியில் ஏற்பாடு செய்யவிருக்கும் பொங்கல் விழாவில் இத்தகவலை வழங்குமாறு பரிந்துரைத்தது. Lokalhistoriewiki.no இல் நடைபெறும் தமிழ் செயல்திட்டம் பற்றிய தகவல் காணொளி ஒன்றை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. வீக்கி தகவல் சந்திப்பு – 09Continue reading “தமிழ் சமூகத்தின் வரலாற்றை ஒருங்கிணைக்க பங்களியுங்கள்”

Contribute to put together the history of the Tamil society

தமிழ். English. Wiki information meeting – 05th December 2022 Two representatives from the Tamil project at Lokalhistoriewiki presented a PowerPoint presentation to the board of Committee of the Norway Tamil Sangam. At the end of the meeting the committee suggested the working team to present the information at the Pongal festival arranged by the organisationContinue reading “Contribute to put together the history of the Tamil society”