ஆவணம் என்றால் என்ன? │What is “ஆவணம்” (āvaṇam)?

Image: BK (2020)

“ஆனால் ஆவணம் என்றால் என்ன?” என்று வளர்மதி இராசசிங்கம் கேட்டார். அவர் “நோர்வே வாழ் தமிழர் ஆவணம் Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கத்தில் பதிவு செய்த இடுகைகளைப் பார்த்து “ஆவணம்” என்ற சொல் கூட பலருக்கு தெரியாத ஒரு சொல்லாக இருக்கும் என்று சுட்டிக் காட்டினார். அதன் அடிப்படையில், 10. மே 2020 அன்று “ஆவணம்” என்றால் என்ன என்ற ஒரு தொடர் கட்டுரை 13. யூன் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இது 6 பகுதிகளைக் கொண்ட ஒரு தொடர். இத்தொடரில் பதிவேடு, ஆவணப்படுத்தல், ஆவணம், ஆவணகம் என்று பல விடயங்களைப் பற்றிப் பேசப்படுகின்றது. பதிவேடு முதல் ஆவணப்படுத்திப் பாதுகாத்தல் வரையான செயற்பாட்டைப் பற்றிய அடிப்படையான தகவல்கள் உள்ளன.

But what is ஆவணம் (aavanam)?” (aavanam meaning document in Tamil), asked Valarmathy Rasasingam, who saw the posts on the Facebook page “Archive of Tamils in Norway“. On 10th May 2020, she pointed out that even the Tamil term «ஆவணம்» (aavanam) could be unknown for many. Based on her question, the article series of “what is «ஆவணம்» (aavanam)?” was started on 13th June 2020. This is a series with 6 parts. The series talks about many elements such as record, record keeping, archiving, archival document, archive depot/ archive institution. This is basic information about the process from creating a record to archiving and preservation.


 • சொற்கூறுகளைப் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்குதல் │ Create a common understanding of the terms
 • தமிழரிடத்தில் சொற்கூறுகளின் பாவனை│ Use of terms among Tamil

 • ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய போதிய புரிதல் இல்லை? │ Why do Tamils lack knowledge or awareness about archive?
 • “தனியார் ஆவணம்” (private archive) மற்றும் நோர்வேயிய ஆவணக்காப்புச் சட்டம் │Private archive and the Norwegian archive law
 • பிரதிகூலம்: “தனியார் நிறுவனங்களுக்கு” (private organisation) பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் “கட்டாயக் கடமை அல்ல │ Disadvantage: Record-keeping and archiving of “private organization” is not mandatory

 • ஏன் தமிழ் அமைப்புகள் பதிவுகளை உருவாக்க வேண்டும்? │ Why should Tamil organisations keep records?
 • 1) பதிவேடு – record keeping, 2) தெரிவு» – Appraisal, 3) ஆவணக்காப்பு – Archive

 • ஆவணப் பொருட்கள் (archival materials) என்றால் என்ன? │ What is archival material?
 • பல்வேறு வகையான ஆவணப் பொருட்களில் சில எடுத்துக்காட்டுகள்│ Few examples of different kinds of documents


 • எந்தப் பதிவுகள் ஆவணம் ஆகின்றன? │ Which record become archive?
 • ஓர் தமிழ் அமைப்புச் சூழலில் பார்த்தால்│ In a Tamil organisation context
 • எதிர்காலம்: பதிவுகளை உருவாக்கும் போது ஆவணப் பொருட்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க மூன்று கூறுகளை கவனத்தில் கொள்ளுங்கள் │ Future: have the following three elements to secure the authenticity of the archival material
 • 1) தோற்றம் (origin), 2) நோக்கம் (purpose), சூழல் (context)
 • Metadata – தகவல் பற்றிய தகவல்

 • ஆவணகத்தில் ஆவணங்களை ஆவணப்படுத்தல் │ Preserving archival materials at archive depot/ archival institution
 • ஆவணகம் – சில ஆவணச் சொற்கள்│ Archival institutions – few archival terms
 • ஆவணகத்தில் ஆவணப்படுத்த இரு ஒழுங்கு முறைவகள் │ To ways to preserve archive at an archive depot/ archive institution
 • ஒரு ஆவணகத்தில் ஆவணப் பொருட்களை ஆவணப்படுத்துவதில் உள்ள நன்மைகள் │ Important benefits to preserve archival materials at an archival institution
 • ஆவணகத்தில் ஆவணப்படுத்தலாமா? இல்லையா? │ Preserve at archival institution? or not?


வெளியீ│launch:: 02.08.2020
புதுப்பிப்பு│Update: 27.05.2022