தமிழ். English. 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் படிப்படியாக வளர்ந்தது. எனினும், 1933ம் ஆண்டு பிரித்தானியர்கள் மூன்று இராச்சியங்களை ஒரே நாடாக நிறுவிய போதே இப்போராட்டம் அறியாமலேயே எதிர்பார்க்கப்பட்டது. இதுவே தமிழர்களை அவர்களது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மை எனும் ஓர் கட்டமைப்பிற்குள் தள்ளியது. 1948ம் ஆண்டு முதல் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு பல்வேறு கால கட்டங்களைக் கொண்டது.Continue reading “மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்”
Tag Archives: Velupillai Prabakaran
Methagu Velupillai Prabakaran
தமிழ். English. Eelam Tamils´ struggle for the right of homeland – nationality – autonomy (தாயகம் – தேசியம் – தன்னாட்சி உரிமை) gradually developed since the independence of Sri Lanka from the British colonisation in 1948. However, the struggle was unconsciously anticipated when the British established three kingdoms into one united country in 1933, which forced TamilsContinue reading “Methagu Velupillai Prabakaran”
Methagu – I
Methagu (மேதகு; mētaku), meaning honourable or his excellency, is a feature biopic of the life of Hon. Velupillai Prabakaran (வேலுப்பிள்ளை பிரபாகரன்). It is a political thriller, which folds out the history of how the armed struggle was forced out of a failed non-violent and political struggle of Eelam Tamils for decades. It tells the storyContinue reading “Methagu – I”
மேதகு – I
மேதகு என்பது கெளரவமான அல்லது மேன்மையான என்று பொருள்படும். மேதகு எனும் முழுநீள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காட்சிப்படுத்துகின்றது. இத்திரைப்படம் எவ்வாறு பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களின் தோல்வியுற்ற அகிம்சை மற்றும் அரசியல் போராட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக ஆயுதப் போராட்டம் திணிக்கப்பட்டது என்ற வரலாற்றைக் கூறுகின்றது. இது ஒரு அரசியல் உணர்ச்சியார்வத் திரைப்படம் (political thriller). இது மேதகுவின் ஆரம்ப காலக் கதையைச் சொல்கிறது. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்Continue reading “மேதகு – I“