lokalhistoriewiki.no இல் நோர்வேயிய-தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று வேலைத்திட்டம்

இந்த பின்புலத்தின் அடிப்படையில் 22. ஏப்ரல் 2020 அன்று lokalhistoriewiki.no இல் உள்ள நோர்வேயிய-தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று வேலைத்திட்டத்தை மீள் செயல்படுத்த NLI நிறுவனத்தைச் சேர்ந்த ஊலா அல்ஸ்விக் (Ola Alsvik) அவர்கள் பகீரதியைத் தொடர்பு கொண்டார். NLI இன் வேலைத்திட்டத்திற்கான கடிதம் நோர்வே வாழ் மக்களுக்கு 08. யூலை 2020 அன்று “DsporA Tamil Archive” இன் முகநூல் பக்கம் வாயிலாக அறியப்படுத்தப்பட்டது. இது நோர்வே உள்ளூர் தமிழ் வரலாற்றை உருவாக்குவதற்காக அனைத்துத் தமிழர்ளையும் பங்களிப்பாளர்களாக வருமாறு அழைக்கும் NLI இன் அழைப்புக் கடித முயற்சி.


புதுப்பிப்பு│Update: 21.03.2023

Leave a comment