தமிழ் அமைப்புகள்: எவ்வாறு புலத்தில் ஆவணங்களை பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம்?

தமிழ் சமூகத்தில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் தமது வரலாற்று ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்கவும், பொது அணுக்கத்திற்கு விடுவதற்குமான திட்டத்தை உருவாக்குமாறும் இந்த மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில், DsporA Tamil Archive தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது. சமூகத்தில் எழும்பக்கூடிய சவால்கள், கேள்விகள், சிக்கல்களுக்கு சமகால தமிழ் அமைப்புகள் தமது வரலாற்று ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அவை சமகால மற்றும் எதிர்காலத் தலைமுறையினர் தாம் தேடும் நேரத்தில் கிடைக்கக்கூடிய உண்மையான மற்றும் நம்பகத்தன்மையான ஆவணங்களாக ஒருContinue reading “தமிழ் அமைப்புகள்: எவ்வாறு புலத்தில் ஆவணங்களை பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம்?”

Tamil organisations: How to preserve documents safely and take good care of in the diaspora?

All Tamil organisations should come forward to make a plan to preserve their historical documents in the diaspora and make them available to public access. This is the DsporA Tamil Archive´s humble request to all Tamil organisations in this November month of the Great Heroes Day (Maveerer Naal) or the Tamil National Remembrance Day. TamilContinue reading “Tamil organisations: How to preserve documents safely and take good care of in the diaspora?”