நிர்வாகத் தலைமைத்துவப் பண்பாட்டுப் பரிணாமம்

புலம்பெயர் தமிழர் தமிழகத்தையும் ஈழத்தையும் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களாக பல்வேறு நோக்குடன் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அதில் வணிகம் ஒரு முக்கிய நோக்காக இருந்தது. இதற்கு சான்று சங்ககால வணிகப் போக்குவரத்துகள். காலனித்துவக் காலத்தில் தமிழர்கள் வணிகம், வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல் என்று பல நோக்கங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இதில் «இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறிய அளவிலும், கடந்த மூன்று தசாப்தங்களாகப் பாரிய அளவிலும், உலகில் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துContinue reading “நிர்வாகத் தலைமைத்துவப் பண்பாட்டுப் பரிணாமம்”

The evolution of management, leadership culture

Diaspora Tamils Tamils, who are native to Tamil Nadu and Eelam, have been migrating for various purposes for thousands of years. Evidence from the Sangam era shows that sea trade was a major purpose in ancient times. During the colonial period, Tamils ​​migrated for various purposes such as business, employment, education and politics. “The EelamContinue reading “The evolution of management, leadership culture”