அன்ரனி இராஜேந்திரம் │Antony Rajendram

Graphic: “Antony Rajendram – the seafarer”. (BK, 17.06.2022)


ஒரு பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு (catablog) பக்கம் அன்ரனி இராஜேந்திரத்திற்குச் சமர்ப்பணம்.

இந்தப் பக்கத்தை மேலும் மேம்படுத்த அனைத்துப் பங்களிப்புகளையும் நாம் வரவேற்கிறோம். ஒலி/ஒளி அடிப்படையிலான, எழுத்துரு அடிப்படையிலான, வரைகலை அடிப்படையிலான மற்றும் பிற தயாரிப்புகளின் தகவல்களை தந்து உதவவும்.
– தயாரிப்புகளின் தயாரிப்பு நாடு எதுவாகவும் இருக்கலாம்.

அன்ரனி இராஜேந்திரம் பற்றிய சுவடிகளை தொகுக்கும் செயல்பாடு நவம்பர் 2021 தொடக்கத்தில் ஆரம்பமானது. DTAவில் அத்தொகுப்பை பெயர்ப்பட்டியல் வலைப்பதிவாக மாற்றும் செயல்பாடு 21. பெப்ரவரி 2022 அன்று தொடங்கியது.
முதன்மை தொகுப்பாளர்: அபிநயா பிலிப்.

சிக்ருன் இராஜேந்திரம், சாரா கேப்ரியல் மற்றும் ஸ்டிக் ரஞ்சித் தயானந்தன் ஆகியோருக்கு நன்றி. அத்துடன் காப்பகப் சுவடிகளின் படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கும் நன்றிகள்.

பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு வெளியீடு: 20. யூன் 2022

A catablog page dedicated to Antony Rajendram.

We welcome all contributions to developing this page further. Send us information on audiovisual-based, text-based, graphic-based and other productions.
-Regardless of the country of production.

The process of compiling resources about Antony Rajendram started in early November 2021. The process of turning the compile into a catablog on DTA started on 21st February 2022.
Main compiler: Abinaya Philip.

Thank you to Sigrun Rajendram, Sara Gabriel and Stig Ranjit Dayanandan. As well as creators and publishers of archival materials.

Catablog launch: 20th June 2022



பொறுப்புத் துறப்பு │DISCLAIMER

தமிழ்ச் சமூகத்தில் சுவடிகளின் (ஆவணம்) பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட சுவடிகள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட சுவடிகள் உள்ளன. இதனால் எண்ணிமப் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவில் (catablog) வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய சுவடிகளைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளன.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை தொகுப்பது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.

Due to the lack of or fragmented archives or limited access to archives in Tamil society, it has been challenging to access available sources that can support the digital catablog.
In this situation, compiling the history of the Tamil diaspora will be a dynamic process that may change its shape and be updated over time. Thus, we welcome the public to provide feedback with verifiable sources in the case of need for correction in the factual information on this website.



வெளியீ│launch:: 20.06.2022
புதுப்பிப்பு│Update: 11.08.2022