அன்ரனி இராஜேந்திரம்: எழுத்துரு-இணையதளகள்│Antony Rajendram: Text-Websites

Let us know text-based publications about Antony Rajendram
அன்ரனி இராஜேந்திரம் பற்றி எழுத்துரு அடிப்படையிலான வெளியீடுகளை அறியப்படுத்துங்கள்

இணையதளகள்│ WEBSITES

2022

Kjeldearkiv: Sherrene Santhiapillai

நேர்காணல் செய்யப்படுபவர்│Interviewee: Santhiapillai, Sherrene
நேர்காணல் செய்பவர் │Interviewer: Philip, Abinaya
பதிவாளர்│Registrar: Philip, Abinaya
ஆண்டு│Year: 2022
வகை│Type: Personal memory

40 år for utvikling

எழுத்தாளர்│Author: Morten Lønstad
ஆண்டு│Year: 2021
வகை│Type: HTML
மொழி│Language: Norwegian


From Norway to Jaffna: A 5-decade journey of love for a man, his land and his dream project Cey-Nor

எழுத்தாளர்│Author: Chandani Kirinde
ஆண்டு│Year: 2020
வகை│Type: HTML
மொழி│Language: Englishபொறுப்புத் துறப்பு │DISCLAIMER

தமிழ்ச் சமூகத்தில் சுவடிகளின் (ஆவணம்) பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட சுவடிகள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட சுவடிகள் உள்ளன. இதனால் எண்ணிமப் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவில் (catablog) வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய சுவடிகளைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளன.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை தொகுப்பது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.

Due to the lack of or fragmented archives or limited access to archives in Tamil society, it has been challenging to access available sources that can support the digital catablog.
In this situation, compiling the history of the Tamil diaspora will be a dynamic process that may change its shape and be updated over time. Thus, we welcome the public to provide feedback with verifiable sources in the case of need for correction in the factual information on this website.


வெளியீ│launch:: 22.06.2022
புதுப்பிப்பு│Update: 30.01.2023