Norsk
Reggie Vincents minne om Antony Rajendram
Hei.
Jeg kom til Norge i 1982, da var jeg 15 år.
Når jeg var rundt 17 år hadde jeg en veldig vanskelig tid og hadde utfordrende opplevelser i livet mitt. Da kom uncle Rajendram i livet mitt. Han tok meg med til sitt hjem akkurat som jeg var sønnen hans. Siden har han blitt en far for meg, og tante Sigrun er mor for meg. Så lenge jeg lever glemmer jeg dem aldri hvordan han tok vare på meg i den tiden da jeg bodde hos han. Jeg har lært veldig mye av han, blant annet nestekjærlighet.
Når jeg er sammen med han besøker vi ofte de som trenger hjelp og omsorg. Det lærte jeg av ham. Jeg føler at jeg har kontakt med han enda. Jeg kan skrive masse om han over flere dager. Jeg takker Gud for at jeg har hatt en god far i Norge. Jeg ber alltid for han.
Med vennlig hilsen,
Reggie Vincent
18.06.2022
English
Reggie Vincent´s memory of Antony Rajendram
Hi.
I came to Norway in 1982 when I was 15 years old.
When I was around 17 years old, I had a very difficult time and had challenging experiences in my life. Then uncle Rajendram came into my life. He took me to his home just like I was his son. Since then he has become a father to me, and aunt Sigrun is a mother to me. As long as I live, I will never forget how he took care of me during the time I lived with him. I have learned a lot from him, including charity and compassion.
When I am with him, we often visit those who need help and care. I learned that from him. I feel like I still have contact with him. I could write a lot about him over several days. I thank God that I have had a good father in Norway. I always pray for him.
With best regards,
Reggie Vincent
18.06.2022
தமிழ்
அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய ரெஜி வின்சென்ட்யின் நினைவுப் பதிவு
வணக்கம்,
நான் 1982ஆம் ஆண்டு, 15 வயதில் நோர்வேக்கு புலம்பெயர்ந்து வந்தேன்.
எனக்கு சுமார் 17 வயதாக இருக்கும்போது, எனக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. அதோடு என் வாழ்க்கையில் சவாலான அனுபவங்கள் இருந்தன. அப்போது இராஜேந்திரம் மாமா என் வாழ்க்கையில் வந்தார். நான் அவருடைய மகனைப் போலவே என்னை அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போதிலிருந்து அவர் எனக்கு தந்தையாகிவிட்டார். அன்ரி சிக்ருன் எனக்கு ஒரு தாயாகினார். நான் அவருடன் வாழ்ந்த காலத்தில் அவர் என்னைக் கவனித்துக்கொண்ட விதத்தை நான் வாழும் வரை என்னால் மறக்க முடியாது. இரக்கம் மற்றும் தொண்டு உட்பட பலவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
நான் அவருடன் இருக்கும்போது, உதவி மற்றும் கவனிப்புத் தேவைப்படுபவர்களை அடிக்கடி நாம் சந்திப்போம். அதை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவருடன் எனக்கு இன்னும் தொடர்பு இருப்பதாகத்தான் உணர்கிறேன். பல நாட்களாக அவரைப் பற்றி நிறைய எழுதலாம். நோர்வேயில் எனக்கு ஒரு நல்ல தந்தை கிடைத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். அவருக்காக நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன்.
அன்புடன்,
ரெஜி வின்சென்ட்
18.06.2022

Read the memory narrative at Lokalhistoriewiki.no at Norway National Library.
Visited 02nd December 2022.
புதுப்பிப்பு│Update: