கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு

ரொறன்ரோ ஸ்கார்புரோ பல்கலைக்கழகத்தின் (University of Toronto Scarborough – UTSC) நூலக ஆவணகத்தில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) ஆவணகச் சேகரம் வெளியிடப்படுகின்றது. ஒரு மெய்நிகர் வெளியீடு வெள்ளிக்கிழமை 26 பெப்ரவரி 2021 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறவுள்ளது (Eastern Time – US & Canada). «பின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே.Continue reading “கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு”

S. J. V. Chelvanayakam archive collection launch in Canada

University of Toronto Scarborough (UTSC) is launching the S. J. V. Chelvanayakam (Samuel James Veluppillai Chelvanayakam) archive at the UTSC Library Archives. A virtual launch is held on Friday 26th February 2021 from 09:00am to 12:00pm (Eastern Time – US & Canada) «This event marks the launch of the archive of S. J. V. Chelvanayakam,Continue reading “S. J. V. Chelvanayakam archive collection launch in Canada”

அன்ரன் ஜோசப்│Anton Joseph

சுருக்கம்│Summary  Anton Ignatious Joseph (அன்ரன் இங்னேசியஸ் யோசப்) was born on 13-10-1969 in Nuwara Eliya, Sri Lanka. He migrated to Munich, Germany in 1991. In a small age he started as a fun to collect stamps. He migrated from Eelam (Sri Lanka) at an age of 18 years old. His travel through many countries gave himContinue reading “அன்ரன் ஜோசப்│Anton Joseph”

நளாயினி இந்திரன்│Nalayini Indran

 ஆவண விவரிப்பு│Archive description   Nalayini Indran (நளாயினி இந்திரன்) was born in Puloly, Point Pedro, Sri Lanka. Before marriage, Nalayini Kanapathippillai (நளாயினி கணபதிப்பிள்ளை) worked at the National Archives of Sri Lanka from 1991-1995. She got married in 1995 and migrated to London, England. She worked as an assistant archivist at the National Archives of Sri Lanka. SheContinue reading “நளாயினி இந்திரன்│Nalayini Indran”

மீரா திருச்செல்வம்│Mira Thiruchelvam

 ஆவண விவரிப்பு│Archive description  Mira Thiruchelvam (மீரா திருச்செல்வம்) is a Tamil woman born and grown up in Norway. She along with her sister and two Norwegian friends started a music band, called 9 grader nord. The flute is her main instrument, but also guitar and Cajon. She writes songs in Tamil and wears a saree atContinue reading “மீரா திருச்செல்வம்│Mira Thiruchelvam”

From Ceylon to Aukra

The Norwegian newspaper clipping covers two Tamil work immigrants from Ceylon (nowadays Sri Lanka) to “Aukra Bruk” in 1973. “Aukra Bruk” is a shipyard on the island of Gossen in Aukra municipality in Møre and Romsdal county in Norway. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture is from the archive of the newspaper, “TidensContinue reading “From Ceylon to Aukra”

சிலோனிலிருந்து ஔக்ரா வரை

1973 ஆம் ஆண்டு சிலோனிலிருந்து (இன்று இலங்கை) “Aukra bruk” இற்கு வந்த இரண்டு தமிழ் தொழிலாளர்களைப் பற்றி இந்த நோர்வேயிய செய்தித்தாள் நறுக்கு பேசுகின்றது. “Aukra bruk” என்பது ஒரு கப்பல் கட்டும் தளம் ஆகும். அது மோரே மற்றும் றும்ஸ்டால் எனும் (Møre and Romsadal) மாகாணத்தில், ஔக்ரா (Aukra) எனும் நகராட்சியில் உள்ள கோஸ்சன் (Gossen) எனும் தீவுவில் அமைந்துள்ளது. “Aukra bruk”. Photo by Eilif Næss. The picture isContinue reading “சிலோனிலிருந்து ஔக்ரா வரை”

NUDPAM

Photos: Yarlini Devairakkam´s personal archives “NUDPAM” (நுட்பம்- meaning “The technique”) was an annual publication by the “Tamil Student Club Trondheim, Norway”. DsporA Tamil Archive received the 1998 edition of the publication as photos from Yarlini Devairakkam who has been a student at the University in Trondheim in the 1990s. There were altogether published a coupleContinue reading “NUDPAM”

நுட்பம்

படங்கள்: யாழினி தேவ இரக்கம், தனிநபர் சுவடிகள் சேகரம் (personal archives) “நுட்பம்” (NUDPAM – meaning “The technique”) எனும் ஆண்டு மலர் “தமிழ் மாணவர் கழகம் துரண்யம், நோர்வே” எனும் ஓர் அமைப்பால் வெளியிடப்பட்டது. 1998 ஆம் அண்டு வெளியிடப்பட்ட பதிப்பின் புகைப்படங்களை யாழினி தேவ இரக்கம் DsporA Tamil Archive க்கு அனுப்பி வைத்தார். அவர் 1990-களின் துரண்யம் பல்கலைக்கழக மாணவராவார். மொத்தமாக ஒரு சில பதிப்புகள் வெளியிடப்பட்டன. 1980 களின் பிற்பகுதியில்,Continue reading “நுட்பம்”

“தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்

16. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. “தமிழ் 1” என்பது நோர்வேயில் தாய்மொழி கல்விக்காக (morsmålsopplæring) நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல். இந்த பாடநூல் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நோர்வேயில் Kulturbro பதிப்பகம் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் இந்தநூல் திட்டத்தை நடாத்தியது. இது 1995 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பின்னர் 1997 ஆம்Continue reading ““தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்”