ஆவணங்கள் வரலாறு, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஆதார மூலங்கள்

14. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

NDLA உயர்நிலை பள்ளி மாணவர்கள் (videregående skole elever) பயன்படுத்தும் நோர்வே தேசிய டிஜிட்டல் கற்றல் அரங்கம் ஆகும்.

அன்ரெனி இராஜேந்திரம் 1988 ஆம் ஆண்டு “Mennesker imellom – Portrett av den andre siden” (“இடையில் உள்ளவர்கள் – மறுபக்கத்தின் உருவப்படம்”) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக NRK.க்கு அவர் வழங்கிய நேர்காணல். NDLA.

மேற்கோள்:


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


புதுப்பிப்பு│Update: 24.11.2021

Leave a comment