
தமிழரின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் விபரப் பட்டியல்
இது தமிழ் சமூக மற்றும் பங்கேற்பு காப்பக செயல்பாடுகளின் (community and participatory archives) ஒரு பட்டியல். உலகளாவிய ரீதியில் நீங்கள் அறிந்த ஏனைய தமிழர் சுவடிகள் சேகரித்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் தகவல்களை எமக்கு அறியத்தாருங்கள்.TAMILS DOCUMENTATION AND ARCHIVING ACTIVITIES CATALOGUE
This is a catalogue of community and participatory archives activities of Tamils. Please let us know other Tamil documentation and preservation activities around the world to include in this catalogue.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்│Roja Muthiah Research Library
www.rmrl.in

ரோஜா முத்தியா செட்டியார் என்ற தனியார் சேகரிப்பாளரின் தொகுப்பைப் பாதுகாக்கவும், பட்டியலிடவும், விரிவுபடுத்தவும் 1994 இல் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா.
Started in 1994 to preserve, catalogue, and expand the collection of Roja Muthiah Chettiyar, a private collector.
Tamil Nadu, India.
புச்சேரி தமிழ் அருங்காட்சியகம்│Puthuvai Tamil Museum
புதுச்சேரி தமிழ் அருங்காட்சியகத்தை அறிவன் அருளி 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அவ்வருங்காட்சியகம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு வரலாற்றுக் கடிதங்கள், புகைப்படங்கள், நாணயங்கள் மற்றும் முத்திரைகள், வரைபடங்கள் மற்றும் பல பேணிப்பாதுகாத்து கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா.
Arivan Aruli started the Tamil Museum in Puducherry in 2017. Museum is divided into 10 divisions that contains historical letters, photographs, coins and stamps, maps and others.
Tamil Nadu, India.
உருவாக்கம்│Creation: 28.07.2020
புதுப்பிப்பு│Update: 13.01.2022