ஈழம்│Sri Lanka (Eelam)

தமிழரின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் விபரப் பட்டியல்
இது தமிழ் சமூக மற்றும் பங்கேற்பு காப்பக செயல்பாடுகளின் (community and participatory archives) ஒரு பட்டியல். உலகளாவிய ரீதியில் நீங்கள் அறிந்த ஏனைய தமிழர் சுவடிகள் சேகரித்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் தகவல்களை எமக்கு அறியத்தாருங்கள்.

TAMILS DOCUMENTATION AND ARCHIVING ACTIVITIES CATALOGUE
This is a catalogue of community and participatory archives activities of Tamils. Please let us know other Tamil documentation and preservation activities around the world to include in this catalogue.

நூலக நிறுவனம்Noolaham Foundation

ஈழத்தை நிர்வாகத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு இலாப நோக்கற்ற, தொண்டு நிறுவனம். 2005 ஆம் ஆண்டு எண்ணிம சமூக ஆவணகம் மற்றும் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
ஈழம்.

A non-profit, charitable organisation that has an administrative base in Sri Lanka. The organisation started a digital community archive and library in 2005.
Sri Lanka (Eelam).


Aavanaham.org 2017ம் ஆண்டு நூலக நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது. இது அனைத்து வகையான ஊடகங்களிலும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சேகரித்து, பிரிவுகள் மற்றும் குறியீடுகள் கொடுக்கப்பட்டு (categories and index), சேமித்து, பேணிப் பாதுகாத்து, பொது மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

 Aavanaham.org is a part of Noolaham Foundation that was started in 2017. Aavanaham means “archive” and noolaham means “library” in Tamil. It collects, categories and index, stores, preserves and makes documents, in all kinds of medium, available for the public.


பாலு மகேந்திரா நூலகம்Balu Mahendra Library

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு. கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்த நூலகத்தின் இணையத்தளம் 27.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஈழம்.

This is an independent non-profit platform with a view to improving the Eelam film industry. Balu Mahendra library is located in Kilinochchi in Eelam. Its website was launched on 27.12.2020.
Sri Lanka (Eelam).


Sivapoomi Museum was established on the 25th of January, 2020. It was founded by Dr. Aru Thirumurugan, the purpose of the Museum is to collect objects and materials of the cultural, religious, historical importance of Sri Lanka and preserve them, research into them, and present them to the public for the purpose of education and enjoyment.
Eelam (Sri Lanka).


உருவாக்கம்│Creation: 28.07.2020
புதுப்பிப்பு│Update: 13.01.2022